Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parane Thirukkadaikkan Parayo - பரனே திருக்கடைக்கண் பாராயோ? என்றன்

பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன்

பாவத்துயர் அனைத்தும் தீராயோ?

சரணங்கள்

1. திறம் இலாத எனை முனியாமல் – யான்

செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் — பரனே

2. மாய வலையில் பட்டுச் சிக்காமல் – லோக

வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் — பரனே

3. அடியேனுக் கருள் செய் இப்போது – உன

தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? — பரனே

4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ? – என்றன்

மனது களிக்க வர மாட்டாயோ? — பரனே

5. ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் – எனக்

கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! — பரனே

Parane Thirukkadaikkan Parayo Lyrics in English

Paranae thirukkataikkann paaraayo? – entan paavaththuyar anaiththum theeraayo? Saranangal 1. Thiram ilaatha enai muniyaamal – yaan seytha kuttam ontum ninaiyaamal — paranae 2. Maaya valaiyil pattuch sikkaamal – loka vaalvil mayangi manam pukkaamal — paranae 3. Atiyaenuk karul sey ippothu – una thatimaik kunnai antik kathi aethu? — paranae 4. Vanjakak kavalai keduth thottayo? – entan manathu kalikka vara maattayo? — paranae 5. Aesuvin mukaththuk kaay maathram – enak kirakkam seyyum; umakkae thothram! — paranae

PowerPoint Presentation Slides for the song Parane Thirukkadaikkan Parayo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parane Thirukkadaikkan Parayo – பரனே திருக்கடைக்கண் பாராயோ? என்றன் PPT
Parane Thirukkadaikkan Parayo PPT

பரனே என்றன் திருக்கடைக்கண் பாராயோ பாவத்துயர் அனைத்தும் தீராயோ சரணங்கள் திறம் இலாத எனை முனியாமல் யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் மாய தமிழ்