பல்லவி
பரம வைத்தியா! அருமை ரட்சகனே! பிணிதீர்க்கும்
வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே!
சரணங்கள்
1. பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே-மருந்தோடே உமது
பேரதிசய கிருபை கூருமே. – பரம
2. உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும்-அவருடன் துணை நின்று
உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும். – பரம
3. சயமும் சுரமும் பயமுறுத்துமே,-இதைத் தடுத்திடக் கொடை
தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே. – பரம
4. அரிய நூதன முறைகள் காணவே-ஆராய்ச்சிகள் செய்யும்
அறிஞரால் புதுவழிகள் தோன்றவே. – பரம
5. ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்
ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா! – பரம
Parama Vaithiya Arumai – பரம வைத்தியா அருமை Lyrics in English
Pallavi parama vaiththiyaa! Arumai ratchakanae! Pinnitheerkkum vaiththiyap pinniyinai aasirvathiyum aiyanae! Saranangal 1. Pinniyaalikku nampikkai thaarumae-marunthotae umathu paerathisaya kirupai koorumae. – parama 2. Ullak kanivodulaikkum vaiththiyarkkum-avarudan thunnai nintu uthavum thonndarkal yaavarkkum irangum. – parama 3. Sayamum suramum payamuraுththumae,-ithaith thaduththidak kotai tharum periyoraip perukach seyyumae. – parama 4. Ariya noothana muraikal kaanavae-aaraaychchikal seyyum arinjaraal puthuvalikal thontavae. – parama 5. Jepaththaik kaetkira Dhevan neerallavaa? Engal jepaththinaal sukam jekaththil parampach seyyum vallavaa! – parama
PowerPoint Presentation Slides for the song Parama Vaithiya Arumai – பரம வைத்தியா அருமை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Vaithiya Arumai – பரம வைத்தியா அருமை PPT
Parama Vaithiya Arumai PPT

