Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parama Seanai Kondadinaar - பரம சேனை கொண்டாடினார்

பல்லவி

பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப்
பாடினார்.

சரணங்கள்

1. பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து,
பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து, – பரம

2. இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி,
கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி, – பரம

3. சர்ப்பப்பேயை வென்று, சகலர்க் கேய நன்று
அற்புதமாக இன்று அத்தன் பிறந்தார் என்று, – பரம

பரம சேனை கொண்டாடினார் – Parama Seanai Kondadinaar Lyrics in English

Pallavi

Parama senai konndaatinaar; paran irakkaththaip
Paatinaar.

Saranangal

1. Paraththilae irunthu pathi peththalaem vanthu,
Paran nararoopanninthu pannivaanathil siranthu, – parama

2. Iravin irulai maatti, itaiyar manathaith thaetti,
Kirupaip paranaip potti, kiristhin pirappaich saatti, – parama

3. Sarppappaeyai ventu, sakalark kaeya nantu
Arputhamaaka intu aththan piranthaar entu, – parama

PowerPoint Presentation Slides for the song பரம சேனை கொண்டாடினார் – Parama Seanai Kondadinaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Seanai Kondadinaar – பரம சேனை கொண்டாடினார் PPT
Parama Seanai Kondadinaar PPT

பரம பரன் பல்லவி சேனை கொண்டாடினார் இரக்கத்தைப் பாடினார் சரணங்கள் பரத்திலே பதி பெத்தலேம் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து இரவின் இருளை மாற்றி இடையர் மனதைத் தமிழ்