Parama pita than sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை
பரம பிதா தன் சர்வலோகத்தை
இவ்வாறாய் நேசித்தரோ
பாவத்தில் நின்று நம்மை ரட்சிக்க
இயேசுவை தந்தாரவர்
பூலோகம் முழுவதும் பாவந்தகாரத்தின்
பிடியில் அகப்பட்டிருந்து
வழி தெரியாமல் லட்சியமில்லாமல்
உலகில் அலைந்தான் மனிதன்
கைவிட மாட்டார் யாரையும் கர்த்தர்
தம்மேல் விசுவாசம் வைத்தால்
இதயத்தில் வசிப்பார் இயேசு எந்நாளும்
நித்திய ஜீவன் அருள்வார்
யேசுவே வழியும் சத்தியமும் ஜீவனும்
அனைவர்க்கும் அடைக்கலம் அவரே
களைப்படைந்தாயோ அருகில் நீ
வந்தால் ஆறுதல் அளிப்பார் தேவன்
Parama Pita Than Sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை Lyrics in English
Parama pita than sarvalogathai – parama pithaa than sarvalokaththai parama pithaa than sarvalokaththai ivvaaraay naesiththaro paavaththil nintu nammai ratchikka Yesuvai thanthaaravar poolokam muluvathum paavanthakaaraththin pitiyil akappattirunthu vali theriyaamal latchiyamillaamal ulakil alainthaan manithan kaivida maattar yaaraiyum Karththar thammael visuvaasam vaiththaal ithayaththil vasippaar Yesu ennaalum niththiya jeevan arulvaar yaesuvae valiyum saththiyamum jeevanum anaivarkkum ataikkalam avarae kalaippatainthaayo arukil nee vanthaal aaraுthal alippaar Dhevan
PowerPoint Presentation Slides for the song Parama Pita Than Sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Pita Than Sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை PPT
Parama Pita Than Sarvalogathai PPT

