Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parama Kuyavanae - பரம குயவனே

பரம குயவனே
எண்ணை வனையுமே
உம் கரத்தினால் எண்ணை வனையுமே (2)
எஜமானனே
என்னை பாருமே
உம் கிருபையால்
எண்னை நடத்திடும் (2)
பரம குயவனே
எண்ணை வனையுமே
உம் கரத்தினால் எண்ணை வனையுமே

1 அதிகாலையில்
உம்மை தேடுவேன்
ஆண்டவரின்
திருநாமம் உயர்த்திடுவேன் (2)
எஜமானனே
என்னை பாருமே
உம் கிருபையால்
எண்னை நடத்திடும்
பரம குயவனே
எண்ணை வனையுமே
உம் கரத்தினால் எண்ணை வனையுமே

2 பெரும்பாடுள்ள
ஸ்த்ரியின் ஏக்கத்தை கண்டீரே
உம் ஆடையை
தொட்டதும் சுகம் கிடைத்ததே
எஜமானனே
என்னை பாருமே
உம் கிருபையால்
எண்னை நடத்திடும் (2)
பரம குயவனே
எண்ணை வனையுமே
உம் கரத்தினால் எண்ணை வனையுமே (2)

பரம குயவனே -Parama Kuyavanae Lyrics in English

Parama kuyavanae ennnnai vanaiyumae um karaththinaal ennnnai vanaiyumae (2) ejamaananae ennai paarumae um kirupaiyaal ennnai nadaththidum (2) parama kuyavanae ennnnai vanaiyumae um karaththinaal ennnnai vanaiyumae 1 athikaalaiyil ummai thaeduvaen aanndavarin thirunaamam uyarththiduvaen (2) ejamaananae ennai paarumae um kirupaiyaal ennnai nadaththidum parama kuyavanae ennnnai vanaiyumae um karaththinaal ennnnai vanaiyumae 2 perumpaadulla sthriyin aekkaththai kannteerae um aataiyai thottathum sukam kitaiththathae ejamaananae ennai paarumae um kirupaiyaal ennnai nadaththidum (2) parama kuyavanae ennnnai vanaiyumae um karaththinaal ennnnai vanaiyumae (2)

PowerPoint Presentation Slides for the song பரம குயவனே -Parama Kuyavanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Kuyavanae – பரம குயவனே PPT
Parama Kuyavanae PPT

எண்ணை வனையுமே உம் பரம குயவனே கரத்தினால் எஜமானனே என்னை பாருமே கிருபையால் எண்னை நடத்திடும் அதிகாலையில் உம்மை தேடுவேன் ஆண்டவரின் திருநாமம் உயர்த்திடுவேன் பெரும்பாடுள்ள தமிழ்