Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paraloka Thaevanae - பரலோக தேவனே

பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே (2)
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை

1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே (2)

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை

2. யெஹோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே (2)

3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே (2)

4. எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே (2)

Paraloka Thaevanae Lyrics in English

Paraloka thaevanae paraakkiramam ullavarae (2) (intha) akilaththai aalpavarae ummaal aakaathathu ethuvumillai 1. Elshadaay elshadaay sarva valla theyvamae (2) uyarththukirom vaalththukirom vanangukirom – ummai 2. Yehovaa nisiyae vetti thantha theyvamae (2) 3. Yehovaa raaqpqpaa sukam thantha theyvamae (2) 4. Elroyee elroyee ennai kannda theyvamae (2)

PowerPoint Presentation Slides for the song Paraloka Thaevanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloka Thaevanae – பரலோக தேவனே PPT
Paraloka Thaevanae PPT

தெய்வமே எல்ஷடாய் யெஹோவா தந்த எல்ரோயீ பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது எதுவுமில்லை சர்வ வல்ல உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் தமிழ்