ஆஹா ஹ ஹா….
ஹ்ம் ம் ம் ம்……(2)
பரலோகில் வாசம் செய்யும்
பரலோகில் வாசம் செய்யும்
பரிசுத்த தெய்வம் நீரே
பணிகின்றோம் தொழுகின்றோம்
பாதம் அமர்கின்றோம் (2)
மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமா போல் (2)
என் உள்ளமும் என் ஆத்மாவும்
உம்மைத் தான் வாஞ்சிக்குதே (2) – பரலோகில்
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் பரிசுத்தரே (2)
பாரெங்கிலும் உமையன்றியே பரிசுத்தர் வேறில்லையே (2) – பரலோகில்
என் நேசரே என் அழகே
என் நினைவெல்லாம் நிறைந்தவரே (2)
தேடி வந்தேன் உம் சமூகமதை
உம்மை தரிசிக்கவே
தேடி வந்தேன் உம் சமூகமதை
உமை தினம் தரிசிக்கவே
துதிகளில் வாசம் செய்யும்
துதிகளில் வாசம் செய்யும்
தூயாதி தூயர் நீரே
துதிக்கின்றோம் தொழுகின்றோம்
துதித்து மகிழ்கின்றோம் (2)
Paralogil Vaasam Seiyum – பரலோகில் வாசம் செய்யும் Lyrics in English
Aahaa ha haa…. Hm m m m……(2) paralokil vaasam seyyum paralokil vaasam seyyum Parisuththa theyvam neerae pannikintom tholukintom paatham amarkintom (2) maanaanathu neerotaiyai vaanjiththu katharaுmaa pol (2) en ullamum en aathmaavum ummaith thaan vaanjikkuthae (2) – paralokil kaerupeenkal seraapeenkal pottidum Parisuththarae (2) paarengilum umaiyantiyae Parisuththar vaerillaiyae (2) – paralokil en naesarae en alakae en ninaivellaam nirainthavarae (2) thaeti vanthaen um samookamathai ummai tharisikkavae thaeti vanthaen um samookamathai umai thinam tharisikkavae thuthikalil vaasam seyyum thuthikalil vaasam seyyum thooyaathi thooyar neerae thuthikkintom tholukintom thuthiththu makilkintom (2)
PowerPoint Presentation Slides for the song Paralogil Vaasam Seiyum – பரலோகில் வாசம் செய்யும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogil Vaasam Seiyum – பரலோகில் வாசம் செய்யும் PPT
Paralogil Vaasam Seiyum PPT

