பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக
இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்
உம் சித்தம் செய்ய துடிக்கிறேன்
பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல
பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2
அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே
பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2
சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை-2
இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே
இராஜ்ஜியமும் வல்லமையும்
மகிமையும் என்றென்றைக்கும்
உம்முடையதே உம்முடையதே…
பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல
பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-3
பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave
பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra Engal Pithave Lyrics in English
Paralokaththil irukkira engal pithaavae ummutaiya naamam Parisuththappaduvathaaka ummutaiya iraajjiyam varuvathaaka Yesuvaippol naan jepikkiraேn um siththam seyya thutikkiraேn paralokaththil um siththam seyyappaduvathu pola poomiyilae um siththam seyyappaduvathaaka-2 antada vaenntiya aakaaram thaarumae pirar kuttam manniththaen ennaiyum manniyum-2 sothanaikkutpadaamal theemaiyil irunthennai-2 iratchiththukkollum engal pithaavae iraajjiyamum vallamaiyum makimaiyum ententaikkum ummutaiyathae ummutaiyathae… paralokaththil um siththam seyyappaduvathu pola poomiyilae um siththam seyyappaduvathaaka-3 paralokaththil irukkira engal- Paralogathil Irukinra engal pithave
PowerPoint Presentation Slides for the song பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra Engal Pithave
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogathil Irukinra Engal Pithave – பரலோகத்தில் இருக்கிற எங்கள்- PPT
Paralogathil Irukinra Engal Pithave PPT
பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra Engal Pithave Song Meaning
Our Father in heaven
Hallowed be thy name
Thy kingdom come
I pray like Jesus
I strive to do your will
As thy will be done in heaven
Thy will be done on earth-2
Daily food is provided
I have forgiven others, forgive me too-2
Those who were in evil without being tempted-2
Our saving Father
Kingdom and power
The glory is forever
Yours is yours…
As thy will be done in heaven
Thy will be done on earth-3
Ours in heaven- Paralogathil Irukinra engal pithave
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் சித்தம் பரலோகத்தில் எங்கள் இருக்கிற பிதாவே உம்முடைய செய்யப்படுவது பூமியிலே செய்யப்படுவதாக நாமம் பரிசுத்தப்படுவதாக இராஜ்ஜியம் வருவதாக இயேசுவைப்போல் ஜெபிக்கிறேன் செய்ய துடிக்கிறேன் அன்றாட தமிழ்
