பரலோக தேவனே பரிசுத்த ராஜனே
பரலோகம் விட்டு நீர் இறங்கினீரே
எபிநேசர் எபிநேசரே
எனக்கு நீர் உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ
என்னையும் கண்டீரய்யா
ஆராதனை ஆராதனை
ஆயுளெல்லாம் ஆராதனை
பாவியான என்னையும்
பிள்ளையாக மாற்றினீர்
பரலோக வாசலை திறந்துவிட்டீர்
மரணத்தின் பாதையில்
நான் நடந்த வேளையில்
மகத்துவ தேவன் நீர் மீட்டெடுத்தீர்
பெலவீன நேரத்தில்
சோர்ந்து போன வேளையில்
சோதனை ஜெயித்து நீர் உயிர்ப்பித்தீரே
Paraloga Devane Parisutha Rajanae- பரலோக தேவனே பரிசுத்த ராஜனே Lyrics in English
Paraloka thaevanae Parisuththa raajanae Paralokam vittu neer irangineerae epinaesar epinaesarae enakku neer uthavineerae elroyee elroyee ennaiyum kannteerayyaa aaraathanai aaraathanai aayulellaam aaraathanai paaviyaana ennaiyum pillaiyaaka maattineer paraloka vaasalai thiranthuvittir maranaththin paathaiyil naan nadantha vaelaiyil makaththuva Dhevan neer meetteduththeer pelaveena naeraththil sornthu pona vaelaiyil sothanai jeyiththu neer uyirppiththeerae
PowerPoint Presentation Slides for the song Paraloga Devane Parisutha Rajanae- பரலோக தேவனே பரிசுத்த ராஜனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloga Devane Parisutha Rajanae – பரலோக தேவனே பரிசுத்த ராஜனே PPT
Paraloga Devane Parisutha Rajanae PPT

