Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paraloeka Thaevanae - பரலோக தேவனே

பரலோக தேவனே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே
உம்மை ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே -2
நான் கண்டேனே நான் கண்டேனே
 
1.  மோசேயின் தேவனே
   என்னை வழி நடத்திடுவீர் -4       -உமது அன்பின்
 
2.  யோசுவாவின் தேவனே
   எங்கள் மதில்களை நொறுக்குவீர்   -உமது அனபின்
 
3.  தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
   ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

Paraloeka Thaevanae Lyrics in English

Paraloka thaevanae ummai aaraathanai seykirom paraloka raajanae ummai aaraathanai seykirom umathu anpin karangalai naan kanntaenae -2 naan kanntaenae naan kanntaenae   1.  Mosesyin thaevanae    ennai vali nadaththiduveer -4       -umathu anpin   2.  yosuvaavin thaevanae    engal mathilkalai noraுkkuveer   -umathu anapin   3.  thaevaathi thaevanai ummai aaraathanai seykirom    raajaathi thaevanai ummai aaraathanai seykirom

PowerPoint Presentation Slides for the song Paraloeka Thaevanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloeka Thaevanae – பரலோக தேவனே PPT
Paraloeka Thaevanae PPT

ஆராதனை கண்டேனே அன்பின் தேவனே உமது தேவனை உம்மை செய்கிறோம் பரலோக தேவனேஉம்மை செய்கிறோம்பரலோக ராஜனேஉம்மை செய்கிறோம்உமது கரங்களை மோசேயின் என்னை வழி நடத்திடுவீர் யோசுவாவின் தமிழ்