Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ParalaeாKamae Ummaith Thuthippathaal - பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் (2) – அல்லேலூயா

1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் (2) — துதிக்கிறோம்

2. உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே (2) — துதிக்கிறோம்

3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் (2) — துதிக்கிறோம்

ParalaeாKamae Ummaith Thuthippathaal Lyrics in English

Paralaeாkamae ummaith thuthippathaal
Karththaavae angae vaalkireer
Um aalayaththil ummaith thuthikkiraோm
Karththaavae eluntharulum

Thuthikkiraோm thuthikkiraோm
Ontaka kootith thuthikkiraோm (2) – Alleluya

1. Unthan naamam uyarththum idaththil
Angae vaasam seyveer (2) — thuthikkiraோm

2. Ummaippaeாl oru theyvamillai
Sarva sirushtikarae (2) — thuthikkiraோm

3. Thuthiyum kanamum makimaiyellaam
Umakkae seluththukiraோm (2) — thuthikkiraோm

PowerPoint Presentation Slides for the song ParalaeாKamae Ummaith Thuthippathaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ParalaeாKamae Ummaith Thuthippathaal – பரலோகமே உம்மைத் துதிப்பதால் PPT
ParalaeாKamae Ummaith Thuthippathaal PPT

துதிக்கிறோம் உம்மைத் கர்த்தாவே பரலோகமே துதிப்பதால் வாழ்கிறீர் உம் ஆலயத்தில் எழுந்தருளும் ஒன்றாக கூடித் அல்லேலூயா உந்தன் நாமம் உயர்த்தும் வாசம் செய்வீர் உம்மைப்போல் தமிழ்