Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paraiyana Yesuvae - அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA

அடைக்கலப் பாறையான இயேசுவே
அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2)
நீரே எனது வலிமை நீரே எனது பெருமை
நீரே எனது வாழ்வு இயேசையா (2)

தாயின் வயிற்றினிலே
பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2)
பிறப்பிலும் வாழ்விலும்
நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2)
எந்தன் ஆதாரம் நீயல்லவோ -அடைக்கல

போகும் வழியை விசாலமாக்கி
என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2)
உயரமான இடத்திலே என்னை
நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2)
என்னை மாண்புறச் செய்கின்றீரே -அடைக்கல

அடைக்கலப் பாறையான இயேசுவே-Adaikala Paraiyana Yesuvae Lyrics in English

Ataikkalap paaraiyaana Yesuvae aranum kottaைyum aana Yesuvae (2) neerae enathu valimai neerae enathu perumai neerae enathu vaalvu iyaesaiyaa (2) thaayin vayittinilae paathukaappu neeyallo aanndavarae(2) pirappilum vaalvilum neerae enakku aathaaram neeyallavo (2) enthan aathaaram neeyallavo -ataikkala pokum valiyai visaalamaakki en ellaiyaip perithaakkineer (2) uyaramaana idaththilae ennai niraுththi maannpurach seykinteerae (2) ennai maannpurach seykinteerae -ataikkala

PowerPoint Presentation Slides for the song அடைக்கலப் பாறையான இயேசுவே-Adaikala Paraiyana Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraiyana Yesuvae – அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA PPT
Paraiyana Yesuvae PPT

நீரே எனது இயேசுவே ஆதாரம் நீயல்லவோ அடைக்கல என்னை மாண்புறச் செய்கின்றீரே அடைக்கலப் பாறையான அறனும் கோட்டையும் ஆன வலிமை பெருமை வாழ்வு இயேசையா தாயின் தமிழ்