Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paraaparanai Panivom - பராபரனைப் பணிவோம்

1.பராபரனைப் பணிவோம்,
பரத்தினின்றும் வார்த்தையாம்,
பார் எங்குமே பரவ ஏற்றுவோம்.
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

2.உயர்ந்த மலை மீதிலும்
உம் நாம வன்மை சார்ந்துமே,
உம் சபையே உயரும் என்றென்றும்.
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

3.உம் நாம மேன்மை லோகத்தார்
உம் சபை சேர்ந்து கூறுவார்;
உள் மகிழ்வாய் உந்தன்மெய்த்தொண்டராய்
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

4.பார் மாந்தர் உந்தன் நாமமே
பாடுவார் ஜெய கீதமே;
கேரூப் சேரூப் சேர்ந்திசைப்பார் ஒன்றாய்;
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம் Lyrics in English

1.paraaparanaip pannivom, paraththinintum vaarththaiyaam, paar engumae parava aettaுvom. Thooyar! Thooyar! Thooyar! Em svaami neer. 2.uyarntha malai meethilum um naama vanmai saarnthumae, um Sabaiyae uyarum ententum. Thooyar! Thooyar! Thooyar! Em svaami neer. 3.um naama maenmai lokaththaar um Sabai sernthu kooraுvaar; ul makilvaay unthanmeyththonndaraay thooyar! Thooyar! Thooyar! Em svaami neer. 4.paar maanthar unthan naamamae paaduvaar jeya geethamae; kaeroop seroop sernthisaippaar ontay; thooyar! Thooyar! Thooyar! Em svaami neer.

PowerPoint Presentation Slides for the song Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம் PPT
Paraaparanai Panivom PPT

தூயர் எம் ஸ்வாமி நீர் உம் பார் நாம பராபரனைப் பணிவோம் பரத்தினின்றும் வார்த்தையாம் எங்குமே பரவ ஏற்றுவோம் உயர்ந்த மலை மீதிலும் வன்மை சார்ந்துமே தமிழ்