Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pannappataatha Thaesamae - சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam

சுத்தம் பண்ணப்படாத தேசமே
சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
ஸ்திரப்படாத தேசமே
நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?
வேதத்தை சுமக்கும் சீடர்களே
வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்
பாவத்தை சுமக்கும் பாரதத்தில்
தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள்.
தேசத்தை ஆளும் பிரபுக்களே
தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்
தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
ஏழைக்கு தானம் கொடுத்திடுங்கள்.
பெலனான வயதுள்ள வாலிபரே
தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்
எதிர்காலம் கனவாக மறைவதற்குள்
சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள்.

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae Lyrics in English

Suththam pannnappadaatha thaesamae suththikarikka unnaith tharuvaayo? Sthirappadaatha thaesamae neethiyin vasthiram tharippaayo? Vaethaththai sumakkum seedarkalae vaenndaatha sumaikalai vittuvidungal paavaththai sumakkum paarathaththil thooymaikku maathiri kaatdidungal. Thaesaththai aalum pirapukkalae thaalmaiyin kuralukku sevikodungal thaevaikku athikam iruppathellaam aelaikku thaanam koduththidungal. Pelanaana vayathulla vaaliparae tholaiNnokka kannkalai aeraெdungal ethirkaalam kanavaaka maraivatharkul sudaraaka irulukkul oli kodungal.

PowerPoint Presentation Slides for the song சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pannappataatha Thaesamae – சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam PPT
Pannappataatha Thaesamae PPT

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae Song Meaning

Uncleaned country
Will you give yourself to be cleansed?
Unstable nation
Will the garment of justice be worn?
Disciples who carry the Vedas
Let go of unnecessary burdens
In sin-bearing Bharat
Set an example for cleanliness.
Lords who rule the land
Listen to the voice of humility
Everything is more than needed
Give charity to the poor.
A young man of strong age
Take up the visionary eyes
Before the future fades away into a dream
Bring light into the darkness like a flame.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேசமே சுமக்கும் சுத்தம் பண்ணப்படாத சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ ஸ்திரப்படாத நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ வேதத்தை சீடர்களே வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள் பாவத்தை பாரதத்தில் தூய்மைக்கு மாதிரி தமிழ்