🏠  Lyrics  Chords  Bible 

Pani Kaalam Oru Naal Iravil PPT - பனி காலம் ஓர் நள்ளிரவில்

Pani Kaalam Oru Naal Iravil
பனி காலம் ஓர் நள்ளிரவில்
பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்
மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா


Pani Kaalam Oru Naal Iravil – பனி காலம் ஓர் நள்ளிரவில் PowerPoint



Pani Kaalam Oru Naal Iravil - பனி காலம் ஓர் நள்ளிரவில் Lyrics

Pani Kaalam Oru Naal Iravil PPT

Download Pani Kaalam Oru Naal Iravil – பனி காலம் ஓர் நள்ளிரவில் Tamil PPT