பனி காலம் ஓர் நள்ளிரவில்
பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்
மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா
பெத்லகேம் அருகில் வயல்வெளி
மேய்ப்பர் காத்தனர் மந்தைகளை
அதன் கூறினான் நற்செய்தியை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா
வானத்தில் ஓர் நட்சத்திரம்
கண்டனர் மூன்று சாஸ்திரிகள்
அறிந்தார் பேரோர் உண்மைதனை
பிறந்தார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா
பாலகனின் பிறந்த நாள்
கேட்போம் அந்நற்செய்திதனை
திறப்போம் இதய கதவினை
பிறப்பார் ஓர் பாலகன்
கன்னி மரியின் மடியிலே
கந்தை துணிகள் நடுவிலே
பிறந்த பாலனை சந்திப்போமா
அவர் பொற் பாதம் பணிவோமா
பனி காலம் ஓர் நள்ளிரவில் –Pani Kaalam Or Nalliravil Lyrics in English
pani kaalam or nalliravil
pethlakaemil or saththiraththil
maattuk kottilin munnanaiyil
piranthaar or paalakan
kanni mariyin matiyilae
kanthai thunnikal naduvilae
pirantha paalanai santhippomaa
avar por paatham pannivomaa
pethlakaem arukil vayalveli
maeyppar kaaththanar manthaikalai
athan koorinaan narseythiyai
piranthaar or paalakan
kanni mariyin matiyilae
kanthai thunnikal naduvilae
pirantha paalanai santhippomaa
avar por paatham pannivomaa
vaanaththil or natchaththiram
kanndanar moontu saasthirikal
arinthaar paeror unnmaithanai
piranthaar or paalakan
kanni mariyin matiyilae
kanthai thunnikal naduvilae
pirantha paalanai santhippomaa
avar por paatham pannivomaa
paalakanin pirantha naal
kaetpom annarseythithanai
thirappom ithaya kathavinai
pirappaar or paalakan
kanni mariyin matiyilae
kanthai thunnikal naduvilae
pirantha paalanai santhippomaa
avar por paatham pannivomaa
PowerPoint Presentation Slides for the song பனி காலம் ஓர் நள்ளிரவில் –Pani Kaalam Or Nalliravil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pani Kaalam Or Nalliravil – பனி காலம் ஓர் நள்ளிரவில் PPT
Pani Kaalam Or Nalliravil PPT
பனி காலம் ஓர் நள்ளிரவில் –Pani Kaalam Or Nalliravil Song Meaning
Snow season on a midnight
At an inn in Bethlehem
In front of the cow shed
A boy was born
In the lap of the Virgin Mary
Among the cloths
Shall we meet the newborn baby?
Will he worship the golden foot?
A field near Bethlehem
Shepherds tend the flocks
He told the good news
A boy was born
In the lap of the Virgin Mary
Among the cloths
Shall we meet the newborn baby?
Will he worship the golden foot?
A star in the sky
They saw three Shastris
He knew the truth
A boy was born
In the lap of the Virgin Mary
Among the cloths
Shall we meet the newborn baby?
Will he worship the golden foot?
Balagan's birthday
Let us hear that good news
Let's open the heart door
A boy will be born
In the lap of the Virgin Mary
Among the cloths
Shall we meet the newborn baby?
Will he worship the golden foot?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பிறந்த பாலகன் கன்னி மரியின் மடியிலே கந்தை துணிகள் நடுவிலே பாலனை சந்திப்போமா பொற் பாதம் பணிவோமா பிறந்தார் பனி காலம் நள்ளிரவில் பெத்லகேமில் சத்திரத்தில் தமிழ்
