Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Palipeedaththil Vaiththaen Ennai - பலிபீடத்தில் வைத்தேன் என்னை

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் – (2)

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே – (2)
நின் சித்தம் போல் உம் கரத்தால் -(2)
நித்தம் வழிநடத்தும் – (2)

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் – (2)
வாருமய்யா வந்து என்னை – (2)
வல்லமையால் நிரப்பும் – (2)

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க – (2)
பரிசுத்தமான உம் இரத்தத்தால் – (2)
பரிசுத்தமாக்கி விடும் – (2)

Palipeedaththil Vaiththaen Ennai Lyrics in English

Palipeedaththil vaiththaen ennai
Paavi ennai aettaுk kollum – (2)

Nilaiyillaa intha poovulakil
Niththam un paathaiyilae – (2)
Nin siththam pol um karaththaal -(2)
Niththam valinadaththum – (2)

Vaalipa naatkalil vaanjaiyudan
Vanthaen un thiruppaatham – (2)
Vaarumayyaa vanthu ennai – (2)
Vallamaiyaal nirappum – (2)

Parisuththam illaa ivvulakil
Parisuththamaay jeevikka – (2)
Parisuththamaana um iraththaththaal – (2)
Parisuththamaakki vidum – (2)

PowerPoint Presentation Slides for the song Palipeedaththil Vaiththaen Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Palipeedaththil Vaiththaen Ennai – பலிபீடத்தில் வைத்தேன் என்னை PPT
Palipeedaththil Vaiththaen Ennai PPT

Palipeedaththil Vaiththaen Ennai Song Meaning

I put myself on the altar
The sinner will accept me – (2)

In this unstable world
Forever On Your Path – (2)
by your hand according to your will -(2)
Forever leading – (2)

With cravings in teenage days
I came when you turned away – (2)
Varumaiya came to me – (2)
Empowering – (2)

In this world without holiness
To live holy – (2)
By your holy blood – (2)
Sanctifies – (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நித்தம் உம் பலிபீடத்தில் வைத்தேன் பாவி ஏற்றுக் கொள்ளும் நிலையில்லா பூவுலகில் பாதையிலே நின் சித்தம் கரத்தால் வழிநடத்தும் வாலிப நாட்களில் வாஞ்சையுடன் தமிழ்