1. பகலிலும் பிரகாசந்தானே,
விசுவாசம் அதைக் காட்டுது;
வழியை நம் பிதா காட்டுகிறார்
இடம் ஆயத்தம் ஆக்குகிறார்
பல்லவி
நிச்சயம் ஒரு நாள்
இன்பக் கரையில் சேர்ந்திடுவோம்
2. அவ்வின்பக் கரையில் பாடுவோம்
இரட்சிப்பேன் மகத்வ கீதமே
துன்பத்தை கனவிலும் காணோம்
பெருமூச்சு அங்கு இராதே – நிச்சயம்
3. கிருபைப் பிதாவை எப்போதும்
துதிகளாலே நாம் போற்றுவோம்;
மாட்சிமையான அன்பை என்றும்
கீதங்களாலே நாம் போற்றுவோம் – நிச்சயம்
பகலிலும் பிரகாசந்தானே – Pakalilum Pirakasanthanae Lyrics in English
1. Pakalilum pirakaasanthaanae, visuvaasam athaik kaattuthu; valiyai nam pithaa kaattukiraar idam aayaththam aakkukiraar pallavi nichchayam oru naal inpak karaiyil sernthiduvom 2. Avvinpak karaiyil paaduvom iratchippaen makathva geethamae thunpaththai kanavilum kaannom perumoochchu angu iraathae – nichchayam 3. Kirupaip pithaavai eppothum thuthikalaalae naam pottaுvom; maatchimaiyaana anpai entum geethangalaalae naam pottaுvom – nichchayam
PowerPoint Presentation Slides for the song பகலிலும் பிரகாசந்தானே – Pakalilum Pirakasanthanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pakalilum Pirakasanthanae – பகலிலும் பிரகாசந்தானே PPT
Pakalilum Pirakasanthanae PPT

