Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pajithidum Suvisheda Thirusabaiyaarae - பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே

பல்லவி

பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே,
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.

சரணங்கள்

1. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தோரே,
பரனருளால் ஜெயமடைந்தீரே,
துஜம்[1] பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே,
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. – பஜி

2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவேமே.
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே,
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. – பஜி

3. திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்.
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். – பஜி

Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே Lyrics in English

Pallavi pajiththidum suviseda thiruchSabaiyaarae, paranai ninaiththuth thinam makilveerae. Saranangal 1. Pajiththidum suviseshaSabaikkul vanthorae, paranarulaal jeyamataintheerae, thujam[1] pitiththae jeyamenap pukalveerae, thothrasangaீrththanam thuthyam seyveerae. – paji 2. Nithya suvisedamae naervaliyaamae, nimalanarul valipovaemae. Sathya maraipitikkil valithavaromae, thathva kunnaakaran thanaiththuthippomae. – paji 3. Thirukkurusil mariththorathu naesam, thinam maravaathae, vaivisuvaasam. Irakka punnnniyangalaal elil nakarvaasam, iniperalaamena vennnuthal mosam. – paji

PowerPoint Presentation Slides for the song Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே PPT
Pajithidum Suvisheda Thirusabaiyaarae PPT

பஜி பஜித்திடும் தினம் பல்லவி சுவிசேட திருச்சபையாரே பரனை நினைத்துத் மகிழ்வீரே சரணங்கள் சுவிசேஷசபைக்குள் வந்தோரே பரனருளால் ஜெயமடைந்தீரே துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே தோத்ரசங்கீர்த்தனம் தமிழ்