பகலோன் கதிர்போலுமே
1. பகலோன் கதிர்போலுமே
இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும்
நீடூழி காலம் வர்த்திக்கும்.
2. பற்பல ஜாதி தேசத்தார்
அற்புத அன்பைப் போற்றுவார் ;
பாலரும் இன்ப ஓசையாய்
ஆராதிப்பார் சந்தோஷமாய்.
3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
சிரேஷ்ட பாக்கியம் தங்குமே;
துன்புற்றோர் ஆறித் தேறுவார்,
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.
4. பூலோக மாந்தர் யாவரும்
வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்,
“நீர் வாழ்க, ராயரே” என்பர்.
Pagalon Kadhirpolume Lyrics in English
Pakalon kathirpolumae 1. Pakalon kathirpolumae Yesuvin raajareekamae poolokaththil viyaapikkum neetooli kaalam varththikkum. 2. Parpala jaathi thaesaththaar arputha anpaip pottaுvaar ; paalarum inpa osaiyaay aaraathippaar santhoshamaay. 3. Nal meetpar raajyam engumae siraeshda paakkiyam thangumae; thunputtaோr aarith thaeraுvaar, thikkattaோr vaalnthu poorippaar. 4. Pooloka maanthar yaavarum vaanorin senaith thiralum saashdaangam seythu pottaுvaar, “neer vaalka, raayarae” enpar.
PowerPoint Presentation Slides for the song Pagalon Kadhirpolume
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pagalon Kadhirpolume – பகலோன் கதிர்போலுமே PPT
Pagalon Kadhirpolume PPT
Pagalon Kadhirpolume Song Meaning
Bagalon is like a ray
1. Bagalon is like a ray
The Kingship of Jesus
Spread across the globe
A long period of time will be fruitful.
2. Jatbala caste nationals
He praises wonderful love;
Balar is also a pleasant sound
He worships happily.
3. The Kingdom of the Good Redeemer is everywhere
May the greatest privilege remain;
The afflicted will find comfort,
The fearful shall live and prosper.
4. All the earthlings
An army of birds will gather
Prostrates and praises,
"Long live, Roy," he said.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பகலோன் கதிர்போலுமே கதிர்போலுமேஇயேசுவின் ராஜரீகமேபூலோகத்தில் வியாபிக்கும்நீடூழி காலம் வர்த்திக்கும் பற்பல ஜாதி தேசத்தார்அற்புத அன்பைப் போற்றுவார் பாலரும் இன்ப ஓசையாய்ஆராதிப்பார் சந்தோஷமாய் நல் மீட்பர் ராஜ்யம் தமிழ்
