1. பாவியே ஜீவ ஊற்றண்டை வா
மேவியே ஜீவனடைவாய்
கூவியே இயேசு கூப்பிடுகிறார்
தாவியே ஓடி நீ வா
பல்லவி
தாமதமே செய்திடாதே
தருணமே இதை விடாதே
தற்பரன் இயேசு உன்னை இரட்சிப்பார்
பொற்பதம் ஓடியே வா
2. உள்ள நிலைமையுடனோடிவா
கள்ள உலகை விட்டு
தள்ள மாட்டாரே எப்பாவியையும்
வல்ல இயேசு நாதரே – தாமதமே
3. பாவியொருவன் திரும்பும் போது
மேவிகள் அவர் முன்னால்
காவியங்கள் கொண்ட பாடல்களை
கூவியே கூப்பிடுகிறார் – தாமதமே
4. உண்மையாய் இயேசுவை ஏற்பவரே
வெண்மையாக மாற்றுவார்
நன்மையை நாடெங்கும் செய்திட்டவர்
உன்னையும் அழைக்கிறார் – தாமதமே
பாவியே ஜீவ ஊற்றண்டை வா- Paaviye Jeeva Oottrandai Va Lyrics in English
1. paaviyae jeeva oottanntai vaa
maeviyae jeevanataivaay
kooviyae Yesu kooppidukiraar
thaaviyae oti nee vaa
pallavi
thaamathamae seythidaathae
tharunamae ithai vidaathae
tharparan Yesu unnai iratchippaar
porpatham otiyae vaa
2. ulla nilaimaiyudanotivaa
kalla ulakai vittu
thalla maattarae eppaaviyaiyum
valla Yesu naatharae – thaamathamae
3. paaviyoruvan thirumpum pothu
maevikal avar munnaal
kaaviyangal konnda paadalkalai
kooviyae kooppidukiraar – thaamathamae
4. unnmaiyaay Yesuvai aerpavarae
vennmaiyaaka maattuvaar
nanmaiyai naadengum seythittavar
unnaiyum alaikkiraar – thaamathamae
PowerPoint Presentation Slides for the song பாவியே ஜீவ ஊற்றண்டை வா- Paaviye Jeeva Oottrandai Va
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaviye Jeeva Oottrandai Va – பாவியே ஜீவ ஊற்றண்டை வா- PPT
Paaviye Jeeva Oottrandai Va PPT
பாவியே ஜீவ ஊற்றண்டை வா- Paaviye Jeeva Oottrandai Va Song Meaning
1. Come to the fountain of life, sinner
May you come to life
Jesus is calling out
Jump and run
refrain
Don't delay
Don't let this happen for a moment
Jesus will save you
Run away gold
2. According to the situation in
Leave the fake world
Don't push anyone
Mighty Jesus - delay
3. When a sinner turns
Maidens before him
Epic songs
Gooey calls out – too late
4. True accepter of Jesus
He will turn it white
He who has done good all over the country
Calling you too - late
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தாமதமே வா இயேசு கூவியே கூப்பிடுகிறார் பாவியே ஜீவ ஊற்றண்டை மேவியே ஜீவனடைவாய் தாவியே ஓடி பல்லவி செய்திடாதே தருணமே விடாதே தற்பரன் உன்னை இரட்சிப்பார் தமிழ்
