Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paaviyae Saaukku Theevirithu - பாவியே சாவுக்குத் தீவிரித்து

1. பாவியே சாவுக்குத் தீவிரித்து
தூய இரட்சகரின் வேண்டுதலை
தீய மனதுடன் தள்ளி, நீயும்
தூரம் போகாதே கிருபை விட்டு!

பல்லவி

வந்திடு இயேசு மந்தையில் நீ
தந்திடுவாய் சிந்தைதனை;
இங்கிதம் பாட பாவியே நீ
வந்திடு இயேசுவிடம்

2. அன்பா யழைத்தார் பல தடவை
இன்னும் நின்றாத்துமம் தட்டுகிறார்!
உன்னோடு வாழ இடங்கொடென்ற
முன்னவன் வேண்டுதல் தட்டிடாது – வந்தி

3. பேரொளி மன்னிப்பின் நாட் செல்லுதே
சேரும் விண் வாசலடைகின்றதே!
தாரணி விட்டுதான் நீங்கிடுவாய்
சார்ந்திடு இயேசுவின் பாதத்தில் நீ! – வந்தி

Paaviyae Saaukku Theevirithu – பாவியே சாவுக்குத் தீவிரித்து Lyrics in English

1. Paaviyae saavukkuth theeviriththu
Thooya iratchakarin vaennduthalai
Theeya manathudan thalli, neeyum
Thooram pokaathae kirupai vittu!

Pallavi

Vanthidu Yesu manthaiyil nee
Thanthiduvaay sinthaithanai;
Ingitham paada paaviyae nee
Vanthidu Yesuvidam

2. Anpaa yalaiththaar pala thadavai
Innum nintaththumam thattukiraar!
Unnodu vaala idangaொdenta
Munnavan vaennduthal thattidaathu – vanthi

3. Paeroli mannippin naat selluthae
Serum vinn vaasalataikintathae!
Thaaranni vittuthaan neengiduvaay
Saarnthidu Yesuvin paathaththil nee! – vanthi

PowerPoint Presentation Slides for the song Paaviyae Saaukku Theevirithu – பாவியே சாவுக்குத் தீவிரித்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaviyae Saaukku Theevirithu – பாவியே சாவுக்குத் தீவிரித்து PPT
Paaviyae Saaukku Theevirithu PPT

பாவியே வந்திடு வந்தி சாவுக்குத் தீவிரித்து தூய இரட்சகரின் வேண்டுதலை தீய மனதுடன் தள்ளி நீயும் தூரம் போகாதே கிருபை பல்லவி இயேசு மந்தையில் தந்திடுவாய் தமிழ்