Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavikalai Meetka Vantha - பாவிகளை மீட்க வந்த

பல்லவி

பாவிகளை மீட்க வந்த
பரன் இவர்தாமே

சரணங்கள்

1. தேவ அன்பைக் கொஞ்சமென்றும்
தாவித் தேடாமல்
சிற்றின்ப வலைகளிலே
சிக்குண்டலையும் – பாவிகளை

2. நேச பிதா அன்பின் சத்தம்
நீசர் கேட்காமல்
நான் தானென்ற ஆணவத்தால்
துன்பத்துள்ளான – பாவிகளை

3. கல்வி, பணம், லோக மேன்மை,
செல்வமென்றெண்ணி;
மேசியாவின் தாசர்களை
வைது திரியும் – பாவிகளை

Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த Lyrics in English

Pallavi

Paavikalai meetka vantha
Paran ivarthaamae

Saranangal

1. Thaeva anpaik konjamentum
Thaavith thaedaamal
Sittinpa valaikalilae
Sikkunndalaiyum – paavikalai

2. Naesa pithaa anpin saththam
Neesar kaetkaamal
Naan thaanenta aanavaththaal
Thunpaththullaana – paavikalai

3. Kalvi, panam, loka maenmai,
Selvamentennnni;
Maesiyaavin thaasarkalai
Vaithu thiriyum – paavikalai

PowerPoint Presentation Slides for the song Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த PPT
Paavikalai Meetka Vantha PPT

பாவிகளை பல்லவி மீட்க பரன் இவர்தாமே சரணங்கள் தேவ அன்பைக் கொஞ்சமென்றும் தாவித் தேடாமல் சிற்றின்ப வலைகளிலே சிக்குண்டலையும் நேச பிதா அன்பின் சத்தம் நீசர் தமிழ்