பல்லவி
பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார்
சரணங்கள்
1. பாவியிற் பெரிய பாவியானாலும் – நீ
பயப்பட வேண்டாம்
பாவம் இரத்தாம்பரச் சிவப்பாயினும் வெண்
பஞ்சதாயாக்கிடுவார்! – பாவி
2. வெள்ளையடித்தோர் கல்லறை போலொத்த
வேஷம் வெகு மோசம்;
உள்ளமுடைந்து உணர்ந்தறிக்கை செய்தால்
உண்டு மன்னிப்புடனே! – பாவி
3. ஐயோ! நானென் செய்வேனென்று திகைத்து
அலைந்து திரியாதே
ஐயமில்லை அதிகமாக்கும் பாவங்களை
ஐயனேசு உதிரம்! – பாவி
4. வருந்திப் பாரம் சுமப்போரே என்னிடம்
வாரும் இளைப்பாறுதல்
தருவேன் என்றுன்னை அழைக்கிறாரிது
தருணம் தவறாமால் – பாவி
Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு Lyrics in English
Pallavi
Paavi vaa! Yesu paavamannippu eevaar
Saranangal
1. Paaviyir periya paaviyaanaalum – nee
Payappada vaenndaam
Paavam iraththaamparach sivappaayinum venn
Panjathaayaakkiduvaar! – paavi
2. Vellaiyatiththor kallarai poloththa
Vaesham veku mosam;
Ullamutainthu unarntharikkai seythaal
Unndu mannippudanae! – paavi
3. Aiyo! Naanen seyvaenentu thikaiththu
Alainthu thiriyaathae
Aiyamillai athikamaakkum paavangalai
Aiyanaesu uthiram! – paavi
4. Varunthip paaram sumapporae ennidam
Vaarum ilaippaaraுthal
Tharuvaen entunnai alaikkiraarithu
Tharunam thavaraamaal – paavi
PowerPoint Presentation Slides for the song Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு PPT
Paavi Va Yesu Paava Mannippu PPT

