Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavi Mayakkan Kondirathae - பாவி மயக்கங் கொண்டிராதே

பல்லவி

பாவி! மயக்கங் கொண்டிராதே
பல மாயையினாலே

சரணங்கள்

1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று;
சித்தப்படி யலையும் மனதையே மாற்று;
சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்று
சேதமில்லாத வழி அறிந்து நீ சொல்லு – பாவி

2. சத்திய வழியினிற் சார்பதாய் நில்லு
சர்ப்பனை இன்னதென்று திடம் பண்ணிக் கொள்ளு
புத்திமதிகளைப் பிறருக்குச் சொல்லு
பேயின் மா தந்திரத்தை அறிந்து நீ வெல்லு – பாவி

3. உலகத்தின் வாழ்வுகள் நெடுநாள் நில்லாதே
உண்மை தவறினவனிடத்தில் செல்லாதே
எவரையும் தந்திரத்தால் மோசம் பண்ணாதே
இரட்சகர் புத்திதனை இகழ்ந்து தள்ளாதே – பாவி

4. மூடனுக்கறிவுதான் உரைத்தால் வெல்லாதே
மூர்க்கன் வெறியனென்று பேரெடுக்காதே
தேடாத் திரவியத்தைத் திருடிக்கொள்ளாதே
தேவனுரை மறந்தால் சிட்சை பொல்லாதே – பாவி

Paavi Mayakkan Kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே Lyrics in English

Pallavi

Paavi! Mayakkang konntiraathae
Pala maayaiyinaalae

Saranangal

1. Thinamum paranati makilnthu nee pottaு;
Siththappati yalaiyum manathaiyae maattaு;
Sinamulla kopaththai neriyudan aattaு
Sethamillaatha vali arinthu nee sollu – paavi

2. Saththiya valiyinir saarpathaay nillu
Sarppanai innathentu thidam pannnnik kollu
Puththimathikalaip pirarukkuch sollu
Paeyin maa thanthiraththai arinthu nee vellu – paavi

3. Ulakaththin vaalvukal nedunaal nillaathae
Unnmai thavarinavanidaththil sellaathae
Evaraiyum thanthiraththaal mosam pannnnaathae
Iratchakar puththithanai ikalnthu thallaathae – paavi

4. Moodanukkarivuthaan uraiththaal vellaathae
Moorkkan veriyanentu paeredukkaathae
Thaedaath thiraviyaththaith thirutikkollaathae
Thaevanurai maranthaal sitchaை pollaathae – paavi

PowerPoint Presentation Slides for the song Paavi Mayakkan Kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavi Mayakkan Kondirathae – பாவி மயக்கங் கொண்டிராதே PPT
Paavi Mayakkan Kondirathae PPT

பாவி அறிந்து சொல்லு பல்லவி மயக்கங் கொண்டிராதே மாயையினாலே சரணங்கள் தினமும் பரனடி மகிழ்ந்து போற்று சித்தப்படி யலையும் மனதையே மாற்று சினமுள்ள கோபத்தை நெறியுடன் தமிழ்