Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavam Neengathatheno - நீங்காத பாவம் நீங்காத தேனோ-Neengatha

1. நீங்காத பாவம் நீங்காத தேனோ
நீங்கிடும் நாள் தான் இதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

2. காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னைச் சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

3. என் பாவம் போக்கி என்னையும் மீட்டார்
உன்னையும் மீட்டிடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

3. நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

நீங்காத பாவம் நீங்காத தேனோ-Neengatha Paavam Neengathatheno Lyrics in English

1. Neengaatha paavam neengaatha thaeno neengidum naal thaan itho paaviyai orupothum thallaatha naesar vaaventu alaikkiraar 2. Kaannaatha aattaை thaedidum maeyppar kanndunnaich serththiduvaar paaviyai orupothum thallaatha naesar vaaventu alaikkiraar 3. En paavam pokki ennaiyum meettar unnaiyum meetdiduvaar paaviyai orupothum thallaatha naesar vaaventu alaikkiraar 3. Ninaiyaatha naeram maranam santhiththaal engu nee sentiduvaay paaviyai orupothum thallaatha naesar vaaventu alaikkiraar

PowerPoint Presentation Slides for the song நீங்காத பாவம் நீங்காத தேனோ-Neengatha Paavam Neengathatheno

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavam Neengathatheno – நீங்காத பாவம் நீங்காத தேனோ-Neengatha PPT
Paavam Neengathatheno PPT

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் நீங்காத பாவம் தேனோ நீங்கிடும் நாள் இதோ காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர் கண்டுன்னைச் சேர்த்திடுவார் போக்கி தமிழ்