Paatuvoem Makizhvoem

 

பாடுவோம் மகிழ்வோம்
கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்
1.   அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே – நன்றி
 
2.   துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
என் பிரியமும் நீர்தானையா
 
3.   கல்வாரி சிலுவையினால் – என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் – இந்த
அடிமைக்கு கிடைத்ததையா
 
4.   இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து – உம்
அன்பை ஊற்றினீரே
 
5.   உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் – என்
உயிரான கிறிஸ்து வந்தால் – உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
 
6.   இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா – உம்
மிகுந்து இரக்கத்தினால்
 
7.   வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே – கடும்
வெயிலில் குளிர் நிழலே
 
8.   பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு – அது
எத்தனை மேலானது

Paatuvoem Makizhvoem Lyrics in English

 

paaduvom makilvom
konndaaduvom
appaa samookaththil paati
makilnthu konndaaduvom
1.   akkini mathil neerae
aaruthal malai neerae
ikkattil thunnai neerae
irulil velichcham neerae – nanti
 
2.   thuyar neekkum maruththuvarae
en thuthikkup paaththirarae
pelanellaam neerthaanaiyaa
en piriyamum neerthaanaiyaa
 
3.   kalvaari siluvaiyinaal – en
saapangal utainthathaiyaa
aapirakaamin aaseervaathangal – intha
atimaikku kitaiththathaiyaa
 
4.   Yesuvae um iraththaththaal
ennai neethimaanaay maattineerae
parisuththa aavi thanthu – um
anpai oottineerae
 
5.   ummaiyae nampi vaalvathaal
umakkae sonthamaanaen – en
uyiraana kiristhu vanthaal – um
uravukkul vanthuvittaen
 
6.   ivvulakap pokkinpati
naan vaalnthaen palanaatkal
ummodu innaiththeeraiyyaa – um
mikunthu irakkaththinaal
 
7.   vaalvu tharum oottu neerae
valikaattum theepam neerae
puyalil pukalidamae – kadum
veyilil kulir nilalae
 
8.   paerinpa neerotaiyil
en thaakam thannippavarae
umathu paeranpu – athu
eththanai maelaanathu

PowerPoint Presentation Slides for the song Paatuvoem Makizhvoem

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites