Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paatham Onrae Vaentum - பாதம் ஒன்றே வேண்டும் இந்தப்

பாதம் ஒன்றே வேண்டும் .. இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உம்

1. நாதனே, துங்க மெய் – வேதனே, பொங்குநற்
காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ்செய்யும்

2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த – உம்

3. வீசும் கமழ் கொண்ட – வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த – பொற்

4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த – நற்

5. நானிலத்தோர் உயர் – வான் நிலத் தேற – வல்
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த – உம்

6. பாதம் அடைந்தவர்க் – காதவராய் பிர
சாதம் அருள் யேசு – நாதனே, என்றும் – உன்

Paatham Onrae Vaentum Lyrics in English

Paatham onte vaenndum .. Inthap paaril enakku mattethum vaenndaam – um 1. Naathanae, thunga mey – vaethanae, pongunar kaathaludan thuyya – thoothar tholunjaெyyum 2. Seeraுm puyalinaal – vaarithi pongidap paaril nadanthaarpol – neermael nadantha – um 3. Veesum kamal konnda – vaasanaith thailaththai aasaiyudan – mari – poosip pannintha – por 4. Pokkidamatta em aakkinai yaavaiyum neekkidavae maran – thookki nadantha – nar 5. Naanilaththor uyar – vaan nilath thaera – val aanni thulaiththidath – thaanae koduththa – um 6. Paatham atainthavark – kaathavaraay pira saatham arul yaesu – naathanae, entum – un

PowerPoint Presentation Slides for the song Paatham Onrae Vaentum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatham Onrae Vaentum – பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் PPT
Paatham Onrae Vaentum PPT

உம் பாதம் பாரில் நாதனே நடந்த ஒன்றே மற்றேதும் வேண்டாம் துங்க மெய் வேதனே பொங்குநற் காதலுடன் துய்ய தூதர் தொழுஞ்செய்யும் சீறும் புயலினால் வாரிதி தமிழ்