Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paarkka Manam Varuvean - பார்க்க முனம் வருவேன்

பல்லவி

பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில்
பத்ரமாகத் கரிசித்த மேசியாவை.

அனுபல்லவி

ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன்
அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து – பார்

1.நிச்சய சாதரண சத்திய வேதனை
நின்மல ஞான வரப்பிரசாதனை
உச்சித வாக்ய சுவிசேட போதனை
உன்னத ரட்சகர் கிறிஸ்தேசு நாதனை

2.முற்பிதாக்கள் விரும்பிய தேட்டம்
முன்னே ஆதிப்பிதாவின் சிரேட்டம்
எப்பு விக்கும் எவர்க்கும் கொண்டாட்டம்
எந்தையின் சுதன்மேல் என்றன் நாட்டம்

3.ஆசைக் கிறிஸ்துண்மை யானதால் நல் ஆயனை
ஆத்தும நாயகர் ஆன என்நேயனை
பாச வலையில் கை தூக்கின நாயனை
பக்ஷ மொடு காத்த முக்ய சகாயனை

4.ஆச்சரியமான நேசத்தைப் பாசத்தை
அன்பின் திருமுகத்தை,ஐந்து காயத்தை
காட்சி தரும் இரு பாதத்தைப் பாவியைக்
கைதூக்கி விட்ட கரத்தை, உரித்தாக

Paarkka Manam Varuvean – பார்க்க முனம் வருவேன் Lyrics in English

Pallavi paarkka munam varuvaen;-nerukkaththil pathramaakath karisiththa maesiyaavai. Anupallavi aarkkum irangum paraaparanin suthan anpin manudava thaaraththaich sinthiththu – paar 1.nichchaya saatharana saththiya vaethanai ninmala njaana varappirasaathanai uchchitha vaakya suviseda pothanai unnatha ratchakar kiristhaesu naathanai 2.murpithaakkal virumpiya thaettam munnae aathippithaavin siraettam eppu vikkum evarkkum konndaattam enthaiyin suthanmael entan naattam 3.aasaik Kristhunnmai yaanathaal nal aayanai aaththuma naayakar aana ennaeyanai paasa valaiyil kai thookkina naayanai paksha modu kaaththa mukya sakaayanai 4.aachchariyamaana naesaththaip paasaththai anpin thirumukaththai,ainthu kaayaththai kaatchi tharum iru paathaththaip paaviyaik kaithookki vitta karaththai, uriththaaka

PowerPoint Presentation Slides for the song Paarkka Manam Varuvean – பார்க்க முனம் வருவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paarkka Manam Varuvean – பார்க்க முனம் வருவேன் PPT
Paarkka Manam Varuvean PPT

அன்பின் பல்லவி பார்க்க முனம் வருவேன்நெருக்கத்தில் பத்ரமாகத் கரிசித்த மேசியாவை அனுபல்லவி ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன் மனுடவ தாரத்தைச் சிந்தித்து பார் நிச்சய சாதரண தமிழ்