Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paareer Kethsamanae - பாரீர் கெத்சமனே

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி உனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன்
படும் பாடு எனக்காகவே

2. அப்பா என் பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
தத்தம் செய்வேன் என்றாரே

3. ரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவும் நனைந்ததே
இம்மானுவேல் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே

Paareer Kethsamanae Lyrics in English

Paareer kethsamanae poongaavil en naesaraiyae paavi unakkaay vaennduthal seythidum saththam thoniththiduthae 1. Thaekamellaam varunthi sokamatainthavaraay thaevaathi Dhevan aekasuthan padum paadu enakkaakavae 2. Appaa en paaththiramae neekkum nin siththamaanaal eppatiyaayinum siththam seyya ennai thaththam seyvaen entarae 3. Raththaththin vaervaiyaalae meththavum nanainthathae immaanuvael ullam urukiyae vaennduthal seythaarae

PowerPoint Presentation Slides for the song Paareer Kethsamanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paareer Kethsamanae – பாரீர் கெத்சமனே PPT
Paareer Kethsamanae PPT

பாரீர் கெத்சமனே பூங்காவில் நேசரையேபாவி உனக்காய் வேண்டுதல் செய்திடும்சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்தேவாதி தேவன் ஏகசுதன் படும் பாடு எனக்காகவே அப்பா பாத்திரமே நீக்கும் தமிழ்