பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
(பாரீர்..)
முகம் சூரியன் போல் ப்ரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல
(முகம் …)
இயேசுவே… ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமும் ஆ….
பதினாயிரங்களில் சிறந்தோர்..
பதினாயிரங்களில் சிறந்தோர்…
காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
(காட்டு ..)
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பரசத்திலும் அதிமதுரம்
(நாமம் ..)(இயேசுவே..)
என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
(என் ..)
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்
(கேட்டு ..)(இயேசுவே..)
என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
என் ..
மணவாளியே வா என்பாரே
நானும் செல்லுவேன் அந்நேரமே
மணவாளியே ..
(இயேசுவே ..)
Paareer Arunoethayam Poel Lyrics in English
Paareer arunnothayam pol uthiththu varum ivar yaaro (paareer..) mukam sooriyan pol prakaasam saththam peruvella iraichchal pola (mukam …) Yesuvae… aathma naesarae saaronin rojaavum leeli pushpamum aa…. Pathinaayirangalil siranthor.. Pathinaayirangalil siranthor… kaattu marangalil kichchili pol enthan naesar atho nirkiraar (kaattu ..) naamam oottaுnnda parimalamae inparasaththilum athimathuram (naamam ..)(Yesuvae..) en piriyamae roopavathi ena alaiththidum inpa saththam (en ..) kaettu avar pinnae odiduvaen avar samookaththil makilnthiduvaen (kaettu ..)(Yesuvae..) en naesar ennutaiyavarae avar maarpinil saaynthiduvaen en .. Manavaaliyae vaa enpaarae naanum selluvaen annaeramae manavaaliyae .. (Yesuvae ..)
PowerPoint Presentation Slides for the song Paareer Arunoethayam Poel
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paareer Arunoethayam Poel – பாரீர் அருணோதயம் போல் PPT
Paareer Arunoethayam Poel PPT

