பாராளும் மைந்தனாய் அவனி வந்தார்
ஓசன்னா இராஜனுக்கே
யோசேப்பின் குமாரனாய் அவனி வந்தார்
ஓசன்னா இராஜனுக்கே
ஓசன்னா பாடிடுவோம்
அவர் செயல்களை புகழ்ந்திடுவோம்
சீர் இயேசு இராஜன் சாரோனின் ரோஜா
திரு முகம் தேடி வந்தோம்
1.தேவ மைந்தன் மனுவேலன்
இவர் அதிசயமானவரே
இராஜாதி இராஜா இயேசுவுக்கே
உன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும்
2.வான இராஜன் ஞான சீலன்
இவர் ஆலோசனை கர்த்தரே
நேச குமாரன் நம் இயேசுவுக்கே
உன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும்
3.யூத இராஜன் ஜெய வேலன்
இவர் சமாதான பிரபு ஆனார்
நேசனும் நாமம் ஓங்கிடவே
உன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும்
பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai Avani Vanthar Lyrics in English
Paaraalum mainthanaay avani vanthaar Hosanna iraajanukkae yoseppin kumaaranaay avani vanthaar Hosanna iraajanukkae Hosanna paadiduvom avar seyalkalai pukalnthiduvom seer Yesu iraajan saaronin rojaa thiru mukam thaeti vanthom 1.thaeva mainthan manuvaelan ivar athisayamaanavarae iraajaathi iraajaa Yesuvukkae unnathaththil Hosanna-2-paaraalum 2.vaana iraajan njaana seelan ivar aalosanai karththarae naesa kumaaran nam Yesuvukkae unnathaththil Hosanna-2-paaraalum 3.yootha iraajan jeya vaelan ivar samaathaana pirapu aanaar naesanum naamam ongidavae unnathaththil Hosanna-2-paaraalum
PowerPoint Presentation Slides for the song பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai Avani Vanthar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaralum Mainthanai Avani Vanthar – பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் PPT
Paaralum Mainthanai Avani Vanthar PPT

