Paara kurusil paraloaga – பாரக்குருசில் பரலோக
சரணங்கள்
1. பாரக்குருசில் பரலோக இராஜன்
பாதகனைப் போல் தொங்குகிறாரே
பார்! அவரின் திரு இரத்தம் உன்
பாவங்கள் போக்கிடப் பாய்ந்திடுதே
பல்லவி
வந்திடுவாய் இயேசுவண்டை
வருந்தியே அழைக்கிறாரே
வாஞ்சைகள் தீர்ப்பவரே – உன்
வாதைகள் நீக்குவாரே
2. இருதயத்தின் பாரம் அறிந்து மெய்யான
இளைப்பாறுதலை அளித்திடுவாரே
இன்னுமென்ன தாமதமோ
இன்றே இரட்சிப்படைய வருவாய் — வந்திடுவாய்
3. சிலுவையின் மீதில் சுமந்தனரே உன்
சாப ரோகங்கள் தம் சரீரத்தில்
சர்வ வல்ல வாக்கை நம்பி
சார்ந்து சுகம் பெறவே வருவாய் — வந்திடுவாய்
4. நித்திய வாழ்வு பெற்றிட நீயும்
நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்
நீசனென்று தள்ளாதுன்னை
நீதியின் பாதையில் சேர்த்திடுவார் — வந்திடுவாய்
5. இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலம்
இன்பம் அவரின் அதரத்தின் மொழிகள்
இல்லையே இந் நேசரைப் போல்
இகமதில் வேறோர் அன்பருனக்கே — வந்திடுவாய்
Paara Kurusil Paraloaga – பாரக்குருசில் பரலோக Lyrics in English
Paara kurusil paraloaga – paarakkurusil paraloka saranangal 1. Paarakkurusil paraloka iraajan paathakanaip pol thongukiraarae paar! Avarin thiru iraththam un paavangal pokkidap paaynthiduthae pallavi vanthiduvaay Yesuvanntai varunthiyae alaikkiraarae vaanjaikal theerppavarae – un vaathaikal neekkuvaarae 2. Iruthayaththin paaram arinthu meyyaana ilaippaaraுthalai aliththiduvaarae innumenna thaamathamo inte iratchippataiya varuvaay — vanthiduvaay 3. Siluvaiyin meethil sumanthanarae un saapa rokangal tham sareeraththil sarva valla vaakkai nampi saarnthu sukam peravae varuvaay — vanthiduvaay 4. Niththiya vaalvu pettida neeyum niththiya jeeva oottanntai vaaraay neesanentu thallaathunnai neethiyin paathaiyil serththiduvaar — vanthiduvaay 5. Yesuvin naamam oottaுnnda thailam inpam avarin atharaththin molikal illaiyae in naesaraip pol ikamathil vaeror anparunakkae — vanthiduvaay
PowerPoint Presentation Slides for the song Paara Kurusil Paraloaga – பாரக்குருசில் பரலோக
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paara Kurusil Paraloaga – பாரக்குருசில் பரலோக PPT
Paara Kurusil Paraloaga PPT
Paara Kurusil Paraloaga – பாரக்குருசில் பரலோக Song Meaning
Paara kurusil paraloaga – paraloaga in paraloaga
stanzas
1. Paraloka Rajan in Parakurus
He hangs like an enemy
Look! His blood is yours
Flow away sins
refrain
Come Jesus
You call regretfully
You are the judge of requests
He will remove plagues
2. Realize the burden of the heart
You will give rest
What a delay
Today Salvation Army Revenue — Come
3. Thou art borne on the cross
Cursed diseases in his body
Trust the Almighty
You come to get pleasure from dependence — Vandituvai
4. May you have eternal life
You are the source of eternal life
Don't push yourself
He will add to the path of justice — Vandituvai
5. The name of Jesus is a flowing balm
Pleasure is his other language
Not like this person
You will come to someone else's love in this
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வந்திடுவாய் — உன் பாரக்குருசில் பரலோக போல் அவரின் வருவாய் நித்திய Paara kurusil paraloaga சரணங்கள் இராஜன் பாதகனைப் தொங்குகிறாரே பார் திரு இரத்தம் தமிழ்
