Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே
கிருபையும் அன்பும் தருபவரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே
தேற்றிடும் கிருபை ஆனீரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
4) பரிசுத்தமாக என்னை அழைத்தீரே
பரிசுத்தர் இயேசு உம்மை
போலவே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 4
Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Lyrics in English
Paar Pottrum Yesuvaiyea – paarpottaுm Yesuvaiyae paarpottaுm Yesuvaiyae paatiyae sthoththarippom – 2 1) irakkaththil aisuvariyam utaiyavarae kirupaiyum anpum tharupavarae – 2 paarpottaுm Yesuvaiyae paatiyae sthoththarippom – 2 2) sornthidum naerangalil ellaamae thaettidum kirupai aaneerae – 2 paarpottaுm Yesuvaiyae paatiyae sthoththarippom – 2 3) pelanillaatha naerangalil pelappaduththi ennaith thaangineerae – 2 paarpottaுm Yesuvaiyae paatiyae sthoththarippom – 2 4) Parisuththamaaka ennai alaiththeerae Parisuththar Yesu ummai polavae – 2 paarpottaுm Yesuvaiyae paatiyae sthoththarippom – 4
PowerPoint Presentation Slides for the song Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே PPT
Paar Pottrum Yesuvaiyea PPT
Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Song Meaning
Paar Pottrum Yesuvaiyea – Admire Jesus
Look at Jesus
Let us give thanks in song – 2
1) Rich in mercy
Bestower of grace and love – 2
Look at Jesus
Let us give thanks in song – 2
2) Everything at tiring times
Finding Grace – 2
Look at Jesus
Let us give thanks in song – 2
3) Strengthen me in times of weakness and sustain me – 2
Look at Jesus
Let us give thanks in song – 2
4) You have called me holy
Holy Jesus you are
Like – 2
Look at Jesus
Let us give thanks by singing – 4
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் நேரங்களில் Paar Pottrum Yesuvaiyea இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே கிருபையும் அன்பும் தருபவரே சோர்ந்திடும் எல்லாமே தேற்றிடும் கிருபை ஆனீரே தமிழ்
