Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paalarae Oor Neaser - பாலரே ஓர் நேசர்

1. பாலரே ஓர் நேசர் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு
ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும்
நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம்
மாறாமல் நிலைக்கும்.

2. பாலரே, ஓர் வீடு உண்டு
விண் மோட்ச நாட்டிலே
பேர் வாழ்வுண்டாக இயேசு
அங்கரசாள்வாரே;
ஒப்பற்ற அந்த வீட்டை
நாம் நாட வேண்டாமோ?
அங்குள்ளோர் இன்ப வாழ்வில்
ஓர் தாழ்ச்சிதானுண்டோ?

3. பாலரே ஓர் கிரீடம் உண்டு
விண் மோட்ச வீட்டில் நீர்
நல் மீட்பரின் பேரன்பால்
பொற் கிரீடம் அணிவீர்;
இப்போது மீட்பைப் பெற்று
மா நேசர் பின்சென்றார்,
இவ்வாடா ஜீவ கிரீடம்
அப்போது சூடுவார்.

4. பாலரே, ஓர் கீதம் உண்டு
விண் மோட்ச வீட்டிலே;
மா ஜெய கீதம் பாட
ஓர் வீணையும் உண்டே ;
அந்நாட்டின் இன்பம் எல்லாம்
நம் மீட்பர்க்குரிமை,
நீர் அவரிடம் வாரும்,
ஈவார் அவ்வின்பத்தை.

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Lyrics in English

1. Paalarae or naesar unndu vinn motcha veettilae neengaa innaesar anpu or naalum kuntathae; uttaாrin naesam yaavum naal sella maarinum, ivvanpar thivviya naesam maaraamal nilaikkum. 2. Paalarae, or veedu unndu vinn motcha naattilae paer vaalvunndaaka Yesu angarasaalvaarae; oppatta antha veettaை naam naada vaenndaamo? Angullor inpa vaalvil or thaalchchithaanunntoo? 3. Paalarae or kireedam unndu vinn motcha veettil neer nal meetparin paeranpaal por kireedam anniveer; ippothu meetpaip pettaு maa naesar pinsentar, ivvaadaa jeeva kireedam appothu sooduvaar. 4. Paalarae, or geetham unndu vinn motcha veettilae; maa jeya geetham paada or veennaiyum unntae ; annaattin inpam ellaam nam meetparkkurimai, neer avaridam vaarum, eevaar avvinpaththai.

PowerPoint Presentation Slides for the song Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் PPT
Paalarae Oor Neaser PPT

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Song Meaning

1. Balare has a friend
In Vin Moksha House
Love you
Not a single day;
Uttar's love is all
As the day goes by,
This person is divine love
to remain constant.

2. Balare, there is a house
Vin Moksha Nati
Jesus is the name of life
Lord Angarasal;
That unique house
Shouldn't we seek?
The people there are in a happy life
Is there a depression?

3. Balare has a crown
Water in Vin Moksha House
Grandson of the Good Redeemer
wear a golden crown;
Get redeemed now
Ma Nasser followed,
This is the crown of life
Then he will warm up.

4. Balare, there is a hymn
Vin Moksha in the house;
Sing maa jaya geet
There is also a harp;
All the pleasures of the country
Our redemption,
You will come to him,
Evar enjoyed it.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாலரே உண்டு விண் மோட்ச கிரீடம் நேசர் வீட்டிலே நேசம் நீர் மா கீதம் நீங்கா இந்நேசர் அன்பு நாளும் குன்றாதே உற்றாரின் யாவும் நாள் தமிழ்