Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paalarae Nadanthu Vaarungal - பாலரே நடந்து வாருங்கள்

பல்லவி

பாலரே, நடந்து வாருங்கள்,
காலையில் எழுந்து கூடுங்கள்,
சாலவே சீவன் சுகமும்

அனுபல்லவி

தந்த தேவனை, மைந்தன் யேசுவைச்
சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள்.

சரணங்கள்

1. சிறு கண்கள் இரண்டு தந்தனர்
தேவன் செய்தவை நோக்கிப் பார்க்கவே!
சிறு செவி இரண்டு தந்தனர்
தேவன் சொல்லைக் கேட்பதற்குமே!
சிறப்புடன் அவர் பதத்தை நோக்கியே
திவ்ய வார்த்தையைக் கேட்டு வாருங்கள். – பாலரே

3. சிறிய கால் இரண்டு தந்தனர்
செல்லவே மோட்சப் பாதையில்;
சிறு கைகள் இரண்டு தந்தனர்
செய்யவே தேவ ஊழியம்;
சீக்கிரம் அந்தப் பாதை சென்று மெய்த்
தேவனைத் தினம் சேவித் தேத்துங்கள். – பாலரே

Paalarae Nadanthu Vaarungal – பாலரே நடந்து வாருங்கள் Lyrics in English

Pallavi paalarae, nadanthu vaarungal, kaalaiyil elunthu koodungal, saalavae seevan sukamum anupallavi thantha thaevanai, mainthan yaesuvaich santhoshaththudan pottip paadungal. Saranangal 1. Siraு kannkal iranndu thanthanar Dhevan seythavai Nnokkip paarkkavae! Siraு sevi iranndu thanthanar Dhevan sollaik kaetpatharkumae! Sirappudan avar pathaththai Nnokkiyae thivya vaarththaiyaik kaettu vaarungal. – paalarae 3. Siriya kaal iranndu thanthanar sellavae motchap paathaiyil; siraு kaikal iranndu thanthanar seyyavae thaeva ooliyam; seekkiram anthap paathai sentu meyth thaevanaith thinam sevith thaeththungal. – paalarae

PowerPoint Presentation Slides for the song Paalarae Nadanthu Vaarungal – பாலரே நடந்து வாருங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalarae Nadanthu Vaarungal – பாலரே நடந்து வாருங்கள் PPT
Paalarae Nadanthu Vaarungal PPT

Paalarae Nadanthu Vaarungal – பாலரே நடந்து வாருங்கள் Song Meaning

refrain

Come on Balare,
Get up in the morning,
May God bless you

Anupallavi

To God, my brother Jesus
Sing with joy.

stanzas

1. They gave two small eyes
Look at what God has done!
They gave two small ears
To listen to the word of God!
Especially towards his word
Come listen to the divine word. – Balare

3. They gave two small legs
Go on the path to Moksha;
Small hands gave two
God's service is to do;
Go that way soon and die
Serve God daily. – Balare

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இரண்டு தந்தனர் பாலரே வாருங்கள் தேவன் பல்லவி நடந்து காலையில் எழுந்து கூடுங்கள் சாலவே சீவன் சுகமும் அனுபல்லவி தந்த தேவனை மைந்தன் யேசுவைச் சந்தோஷத்துடன் தமிழ்