அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
அதிகாலையில் பாலனை தேடி
வாரீர் வாரீர் வாரீர்
நாம் செல்லுவோம்
1. அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க — வாரீர்
2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல் காட்சியை கண்டிட நாமே — வாரீர்
அதிகாலையில் பாலனைத் தேடி- Athikaalaiyil Paalanaith Thedi Lyrics in English
Athikaalaiyil paalanai thaeti selvom naam yaavarum kooti antha maadataiyum kutil naati thaeva paalanai panninthida vaareer athikaalaiyil paalanai thaeti vaareer vaareer vaareer naam selluvom 1. Annai mariyin matimaelae mannan makavaakavae thonta vinn thootharkal paadalkal paada viraivaaka naam selvom kaetka — vaareer 2. Manthai aayarkal yaavarum angae antha munnannai munnilai ninte tham kanthai kulirnthida pottaுm nal kaatchiyai kanntida naamae — vaareer
PowerPoint Presentation Slides for the song அதிகாலையில் பாலனைத் தேடி- Athikaalaiyil Paalanaith Thedi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalanaith Thedi – அதிகாலையில் பாலனைத் தேடி- Athikaalaiyil PPT
Paalanaith Thedi PPT

