Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paalaivanathin Solaiyae - பாலைவனத்தின் சோலையே

பாலைவனத்தின் சோலையே
பள்ளத்தாக்கின் லீலியே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

லாசருவை உம் வல்லமையால் உயிர்ப்பித்தீரே
என் ஆத்துமாவை உம் ஆவியினாலே உயிர்பியும்

சோர்வின் பள்ளத்தாக்கில் நான் நடந்து போகையில்
என் ஆத்துமாவை உம் வார்த்தையினாலே தேற்றிடும்

செங்கடலை நீர் பிளந்து உம் வழியை காட்டினீர்
என் வாழ்க்கையிலேஉம் பாதையை எனக்கு காட்டுமே

Paalaivanthin Solayae – Paalaivanathin Solaiyae Lyrics in English

Paalaivanaththin solaiyae pallaththaakkin leeliyae Alleluya Alleluya Alleluya Alleluya laasaruvai um vallamaiyaal uyirppiththeerae en aaththumaavai um aaviyinaalae uyirpiyum sorvin pallaththaakkil naan nadanthu pokaiyil en aaththumaavai um vaarththaiyinaalae thaettidum sengadalai neer pilanthu um valiyai kaattineer en vaalkkaiyilaeum paathaiyai enakku kaattumae

PowerPoint Presentation Slides for the song Paalaivanthin Solayae – Paalaivanathin Solaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalaivanathin Solaiyae – பாலைவனத்தின் சோலையே PPT
Paalaivanathin Solaiyae PPT

அல்லேலூயா உம் ஆத்துமாவை பாலைவனத்தின் சோலையே பள்ளத்தாக்கின் லீலியே லாசருவை வல்லமையால் உயிர்ப்பித்தீரே ஆவியினாலே உயிர்பியும் சோர்வின் பள்ளத்தாக்கில் நடந்து போகையில் வார்த்தையினாலே தேற்றிடும் செங்கடலை தமிழ்