பாடுவேன் நான் அவர் நல்லவரே
வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே – 2
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
என்னை காக்கின்ற தேவன்
யெகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர்
யெகோவா நிசியே என்றும் ஜெயம் தருவீர் – 2
யெகோவா ஷாலோம் எனக்கு சமாதானமே
யெகோவா ஷம்மா என் துணையாளரே – 2
யெகோவா ரூவா நல் மேய்ப்பரே
யெகோவா ராபா சுகமளிப்பீர் – 2
பாடுவேன் நான்..நல்லவரே
வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே – 2
ஹாலேலூயா..ஹாலேலூயா…
ஹாலேலூயா…ஹாலேலூயா… – 8
Keyboard Chords for Paaduven Naan Avar
Paaduven Naan Avar Lyrics in English
Paaduvaen naan avar nallavarae vaalththuvaen naan avar vallavarae – 2 neerae en neethiyin Dhevan neerae en iratchippin Dhevan neerae ennai kaannkinta Dhevan ennai kaakkinta Dhevan yekovaayeerae ellaam paarththu kolveer yekovaa nisiyae entum jeyam tharuveer – 2 yekovaa shaalom enakku samaathaanamae yekovaa shammaa en thunnaiyaalarae – 2 yekovaa roovaa nal maeypparae yekovaa raapaa sukamalippeer – 2 paaduvaen naan..nallavarae vaalththuvaen naan avar vallavarae – 2 haalaelooyaa..haalaelooyaa… haalaelooyaa…haalaelooyaa… – 8 Keyboard Chords for Paaduven Naan Avar
PowerPoint Presentation Slides for the song Paaduven Naan Avar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaduven Naan Avar Nallavarea – பாடுவேன் நான் அவர் நல்லவரே PPT
Paaduven Naan Avar Nallavarea PPT

