நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம்வரை
அவர் மாறாத சந்தோஷமே – நான்
1. பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர் – நான்
2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார் – நான்
3. நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும் – நான்
நான் பாடும் கானங்களால்-Naan Paadum Kaanangalal Lyrics in English
Naan paadum kaanangalaal
En Yesuvaip pukalvaen
Enthan jeeviya kaalamvarai
Avar maaraatha santhoshamae – naan
1. Paava rokangal maattiyae
Enthan kannnneeraith thutaippavarae
Ulakam veraுththennaith thalla
Paaviyam ennai meetteduththeer – naan
2. Ilamaip piraaya veelchchikal illai
Yaathoru payamumillai
Avar snaeka theepaththin valiyil
Tham karangalaal thaangiduvaar – naan
3. Nalla poraattam poraati
Enthan ottaththai mutiththiduvaen
Vilaiyaeriya thiruvasanam
Enthan paathaikkuth theepamaakum – naan
PowerPoint Presentation Slides for the song நான் பாடும் கானங்களால்-Naan Paadum Kaanangalal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paadum Kaanangalal – நான் பாடும் கானங்களால்-Naan PPT
Paadum Kaanangalal PPT

