Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paadida Vaarum Devanai - பாடிட வாரும் தேவனை

1. பாடிட வாரும் தேவனை
அன்-ப-வர்!
வானம் புவியும் பாடட்டும்
அன்-ப-வர்!
ஆத்மா விழித்தெழும்பட்டும்
உள்ளங்கனிந்து பாடட்டும்
இயேசுவுக்காய் பாடிடுவோம்
அன்-ப-வர்!

2. பூலோகமெங்கும் கூறுவீர்
அன்-ப-வர்!
மீட்பை கிறிஸ்துவில் கண்டோம்
அன்-ப-வர்!
இரத்தம் நம் பாவம் போக்கிற்றே
ஆவி நம் இருள் நீக்கிற்றே
இப்போ நாம் களிகூருவோம்
அன்-ப-வர்!

3. இங்கே நம் பங்கு ஆனந்தம்
அன்-ப-வர்!
தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும்
அன்-ப-வர்!
நம் சூரியன் கேடகமும்
நம்பிக்கை பெலன் துணையும்
பாதைக்கு வழிகாட்டியும்
அன்-ப-வர்!

4. யார் நம்மை கைவிட்டால் என்ன?
அன்-ப-வர்!
கிறிஸ்துவால் வெற்றியடைவோம்
அன்-ப-வர்!
யோர்தான் பெருகினும் அஞ்சோம்
இயேசு நம்மோடங்கேயுண்டு
தாங்கியே தூக்கிச் செல்வாரே
அன்-ப-வர்!

5. கானானில் மீண்டும் பாடுவோம்
அன்-ப-வர்!
பேரொலி இது தானங்கு
அன்-ப-வர்!
காலங்கள் இங்கே சுழலும்
வான சேனையோடு சேர்வோம்
அப்போதும் நம் பாட்டிதுவே
அன்-ப-வர்!

Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை Lyrics in English

1. Paatida vaarum thaevanai an-pa-var! Vaanam puviyum paadattum an-pa-var! Aathmaa viliththelumpattum ullanganinthu paadattum Yesuvukkaay paadiduvom an-pa-var! 2. Poolokamengum kooraுveer an-pa-var! Meetpai Kristhuvil kanntoom an-pa-var! Iraththam nam paavam pokkitte aavi nam irul neekkitte ippo naam kalikooruvom an-pa-var! 3. Ingae nam pangu aanantham an-pa-var! Tham vaakkuththaththangal thaettaுm an-pa-var! Nam sooriyan kaedakamum nampikkai pelan thunnaiyum paathaikku valikaattiyum an-pa-var! 4. Yaar nammai kaivittal enna? An-pa-var! Kristhuvaal vettiyataivom an-pa-var! Yorthaan perukinum anjaோm Yesu nammodangaeyunndu thaangiyae thookkich selvaarae an-pa-var! 5. Kaanaanil meenndum paaduvom an-pa-var! Paeroli ithu thaanangu an-pa-var! Kaalangal ingae sulalum vaana senaiyodu servom appothum nam paattithuvae an-pa-var!

PowerPoint Presentation Slides for the song Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை PPT
Paadida Vaarum Devanai PPT

Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை Song Meaning

1. God who comes to sing
Un-pa-war!
Let heaven and earth sing
Un-pa-war!
Let the soul awaken
Let's sing from the heart
Let's sing to Jesus
Un-pa-war!

2. You will tell the whole world
Un-pa-war!
Redemption is found in Christ
Un-pa-war!
The blood takes away our sins
Spirit removes our darkness
Now let's have fun
Un-pa-war!

3. Our portion here is bliss
Un-pa-war!
His promises will come true
Un-pa-war!
Our sun is also shield
Belief Belan partner
A guide to the path
Un-pa-war!

4. What if someone abandons us?
Un-pa-war!
Through Christ we will overcome
Un-pa-war!
We fear that the Jordan will increase
Jesus is with us
You will carry yourself
Un-pa-war!

5. Let us sing again in Canaan
Un-pa-war!
Radio this is Danangu
Un-pa-war!
Times roll here
Let's join the air force
Even then it was our grandmother
Un-pa-war!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அன்பவர் நம் பாடட்டும் பாடிட வாரும் தேவனை வானம் புவியும் ஆத்மா விழித்தெழும்பட்டும் உள்ளங்கனிந்து இயேசுவுக்காய் பாடிடுவோம் பூலோகமெங்கும் கூறுவீர் மீட்பை கிறிஸ்துவில் கண்டோம் இரத்தம் தமிழ்