பாடாத ராகங்கள் பாடும்
மீளாத இன்பங்கள் ஆடும்
கேளாத கீதங்கள் கேட்கும்
மேய்ப்பன் வருகை கூறும்
எந்தன் மீட்பர் வருகின்றார் – (3)
1. உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலை
தெய்வம் தந்த அழகன்றோ
அன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்
இறைவனின் அழகன்றோ
ஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே
2. எனக்காய் வந்த இன்பத்தின் நிழலே
இளைப்பை ஆற்றிடுமே
தாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றே
தாகத்தை தீர்த்திடுமே
அன்பரை காணவே கண்களும் ஏங்குதே
Paadatha Raagangal பாடாத ராகங்கள் பாடும் Lyrics in English
Paadaatha raakangal paadum meelaatha inpangal aadum kaelaatha geethangal kaetkum maeyppan varukai kooraுm enthan meetpar varukintar – (3) 1. Uthirnthidum malalai malarnthidum solai theyvam thantha alakanto anpu moli paesi arul moli kooraுm iraivanin alakanto aenguthen nenjamae thaangidum thanjamae 2. Enakkaay vantha inpaththin nilalae ilaippai aattidumae thaakaththai theerkkum paerinpa ootte thaakaththai theerththidumae anparai kaanavae kannkalum aenguthae
PowerPoint Presentation Slides for the song Paadatha Raagangal பாடாத ராகங்கள் பாடும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paadatha Raagangal – பாடாத ராகங்கள் பாடும் PPT
Paadatha Raagangal PPT
Paadatha Raagangal பாடாத ராகங்கள் பாடும் Song Meaning
Unsung ragas sing
Unrequited pleasures dance
Unheard hymns will be heard
The Shepherd will visit
Whose savior is coming – (3)
1. A blooming oasis with a falling flower
God given beauty
Speak the language of love and speak the language of grace
The beauty of God
Anywhere the heart is a shelter
2. The shadow of pleasure that came to me
Let's relax
Blissful spring that quenches thirst
Quench your thirst
The eyes long to see the beloved
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கூறும் அழகன்றோ மொழி தாகத்தை பாடாத ராகங்கள் பாடும் மீளாத இன்பங்கள் ஆடும் கேளாத கீதங்கள் கேட்கும் மேய்ப்பன் வருகை எந்தன் மீட்பர் வருகின்றார் உதிர்ந்திடும் தமிழ்
