🏠  Lyrics  Chords  Bible 

Osannaa Unnathaththil Osannaa PPT - ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா

ஓசன்னா (2) உன்னதத்தில் ஓசன்னா (2)
உம்மை உயர்த்திடுவோம்
துதி நிறைவுடன்
கர்த்தரே நீர் உயர்ந்திடுவீர்
ஓசன்னா இராஜ இராஜனே
மகிமை (2) மகிமை ராஜ ராஜனுக்கே (2)


Osannaa Unnathaththil Osannaa PowerPoint



Osannaa Unnathaththil Osannaa - ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா Lyrics

Osannaa Unnathaththil Osannaa PPT

Download Osannaa Unnathaththil Osannaa Tamil PPT