Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oruvarum Sera Oliyinil - ஒருவரும் சேரா ஒளியினில்

ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்

ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே

உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே…

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்

Oruvarum Sera Oliyinil Lyrics in English

Oruvarum seraa oliyinil vaasam seythidum engal thaevanae manitharul yaarum kanntiraa makimai utaiyavar engal thaevanae neerae unnathar neerae Parisuththar neerae makaththuvar ummai aaraathippaen ael- olaan neerae umakku aarampam illaiyae ael- olaan neerae umakku mutivontum illaiyae ummai arinthavar illaiyae ummai purinthavar illaiyae ummai kanndavar illaiyae umakku uruvontumillaiyae… neerae unnathar neerae Parisuththar neerae makaththuvar ummai aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Oruvarum Sera Oliyinil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvarum Sera Oliyinil – ஒருவரும் சேரா ஒளியினில் PPT
Oruvarum Sera Oliyinil PPT

நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன் ஒலான் நீரேஉமக்கு இல்லையேஉம்மை ஒருவரும் சேரா ஒளியினில்வாசம் செய்திடும்எங்கள் தேவனேமனிதருள் யாரும் கண்டிராமகிமை உடையவர்எங்கள் தேவனே ஏல் ஆரம்பம் இல்லையேஏல் தமிழ்