ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – 2
நீரே பரிசுத்த தெய்வம் – 2
நீரே நீர் மாத்ரமே – 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் – 2
நீரே நீர் மாத்ரமே – 2 (தெய்வமே)
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே – 2
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே – 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) இயேசுவே
நீரே நீர் மாத்ரமே (ராஜனே)
நீரே நீர் மாத்ரமே (எங்கள் தெய்வமே)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே)
Oruvarum Sera Koodaatha Lyrics in English
oruvarum sera koodaatha oliyil
vaasam seypavarae - 2
neerae parisuththa theyvam - 2
neerae neer maathramae - 2
parisuththar neer parisuththar - 2
neerae neer maathramae - 2 (theyvamae)
ellaavattilum neer maelaanavar
ellorilum periyavar
sakalavattaைyum sirushtiththavar
sarva vallavarae - 2
ummaippol vaeroru theyvam illai
neerae neer maathramae - 2
parisuththar neer parisuththar
neerae neer maathramae (theyvamae)
neerae neer maathramae (theyvamae) Yesuvae
neerae neer maathramae (raajanae)
neerae neer maathramae (engal theyvamae)
neerae neer maathramae (theyvamae)
PowerPoint Presentation Slides for the song Oruvarum Sera Koodaatha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvarum Sera Koodaatha Oliyil – ஒருவரும் சேர கூடாத ஒளியில் PPT
Oruvarum Sera Koodaatha Oliyil PPT

