Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Santhathi Ummai

ஒரு சந்ததி உம்மை சேவிக்கும் (இது)
இயேசுவின் சந்ததி
தலைமுறையாய் உம்மை உயர்திடும்
இது கர்த்தரின் சந்ததி (2)

முடிந்தது என்று கலங்கி நின்றேன்
புதிய துவக்கத்தை தந்தீரய்யா
உலர்ந்தமரமாய் இருந்த என்னை
பூத்து காயிக்க செய்தீரய்யா (2)

எங்கள் வாழ்வில் நீர் செய்ததை
நான் நினைத்து பாடுவேன்
என் ஜீவிய நாட்கள் எல்லாம்
உம்மை உயர்த்தி பாடுவேன் (2) (ஒரு சந்ததி)

ஒன்றும் இல்லாமல் இருந்த என்னை
தெரிந்துகொண்டீர் உம் சேவைக்காய்
தாயின் கருவில் முன் குறித்து
பிரித்துதெடுத்தீர் உம் பிள்ளையாய்(2)

நானும் என் வீட்டாரும்
உம்மை சேவிப்போம்
இனி வருகின்ற சந்ததிக்கு
சுவிசேஷம் சொல்லுவோம் (2) (ஒரு சந்ததி)

Oru Santhathi Ummai Lyrics in English

oru santhathi ummai sevikkum (ithu)
Yesuvin santhathi
thalaimuraiyaay ummai uyarthidum
ithu karththarin santhathi (2)

mutinthathu entu kalangi ninten
puthiya thuvakkaththai thantheerayyaa
ularnthamaramaay iruntha ennai
pooththu kaayikka seytheerayyaa (2)

engal vaalvil neer seythathai
naan ninaiththu paaduvaen
en jeeviya naatkal ellaam
ummai uyarththi paaduvaen (2) (oru santhathi)

ontum illaamal iruntha ennai
therinthukonnteer um sevaikkaay
thaayin karuvil mun kuriththu
piriththutheduththeer um pillaiyaay(2)

naanum en veettarum
ummai sevippom
ini varukinta santhathikku
suvisesham solluvom (2) (oru santhathi)

PowerPoint Presentation Slides for the song Oru Santhathi Ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Santhathi Ummai PPT
ஒரு சந்ததி உம்மை சேவிக்கும் (இது) PPT

சந்ததி உம்மை என்னை பாடுவேன் உம் சேவிக்கும் இயேசுவின் தலைமுறையாய் உயர்திடும் கர்த்தரின் முடிந்தது கலங்கி நின்றேன் புதிய துவக்கத்தை தந்தீரய்யா உலர்ந்தமரமாய் பூத்து காயிக்க தமிழ்