Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbin Kadale Yesaiyaa (2) - அன்பின் கடலே இயேசய்யா (2)

அன்பின் கடலே இயேசய்யா (2)
கிருபையால் என்னை இரட்சித்தீரே (2)
அன்பின் கடலே இயேசய்யா (2)

தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமானீரைய்யா
முற்பிதாக்கள் ஆராதித்த
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே (2)

இதுவரை உதவின எபிநேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே (2)
நன்றியுடன் பாடிடுவோம்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் (2)

வாரும் தூய ஆவியே
துதிகளை ஏற்றிடுமே (2)
ஆராதனை உமக்கே (4)

அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே (2)

Oru Santhathi – Anbin Kadale Yesaiyaa (2) Lyrics in English

Anpin kadalae iyaesayyaa (2) kirupaiyaal ennai iratchiththeerae (2) anpin kadalae iyaesayyaa (2) thalaimurai thalaimuraiyaay engal ataikkalamaaneeraiyyaa murpithaakkal aaraathiththa engal Parisuththa theyvam neerae (2) ithuvarai uthavina epinaesarae inimaelum nadaththum yekovaayeerae (2) nantiyudan paadiduvom vaalnaalellaam pottiduvom (2) vaarum thooya aaviyae thuthikalai aettidumae (2) aaraathanai umakkae (4) Alleluya Alleluya aaraathanai umakkae (2) aaraathanai aaraathanai aaraathanai umakkae (2)

PowerPoint Presentation Slides for the song Oru Santhathi – Anbin Kadale Yesaiyaa (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Kadale Yesaiyaa (2) – அன்பின் கடலே இயேசய்யா (2) PPT
Anbin Kadale Yesaiyaa (2) PPT

ஆராதனை உமக்கே அன்பின் கடலே இயேசய்யா எங்கள் அல்லேலூயா கிருபையால் என்னை இரட்சித்தீரே தலைமுறை தலைமுறையாய் அடைக்கலமானீரைய்யா முற்பிதாக்கள் ஆராதித்த பரிசுத்த தெய்வம் நீரே இதுவரை தமிழ்