Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Raja Kumaaran Piranthaar - ஒரு ராஜா குமாரன் பிறந்தார்

ஒரு ராஜா குமாரன் பிறந்தார்
விண் தேவகுமாரன் உத்திதான்
மன்னவர் மாளிகையில் அல்ல
மாடடை குடிலினிலே – ஏழை

Happy Christmas ஓ ..ஓ ..-2 ஆ …ஆ

ஓ ..ஓ ..பலவான்கள் தள்ளி வீழ்த்திட
தாழ்மை நிலை மாந்தரை உயர்வாக்கிட
தேவன் புவி மீட்க வந்தார்
தன்னை விலையாக தந்தார்
இன்பம் இன்பம் பொங்குதே -2

பசியால் வாடும் மாந்தரின் பசியாற்றிட
பயன்கள் திகில் யாவும் யாவும் நீக்கியே காத்திட
தேவன் மனுவாக வந்தார்
தன்னை ஒளியாக தந்தார்
இன்பம் இன்பம் பொங்குதே – 2

Oru Raja Kumaaran Lyrics in English

oru raajaa kumaaran piranthaar
vinn thaevakumaaran uththithaan
mannavar maalikaiyil alla
maadatai kutilinilae - aelai

Happy Christmas o ..o ..-2 aa …aa

o ..o ..palavaankal thalli veelththida
thaalmai nilai maantharai uyarvaakkida
thaevan puvi meetka vanthaar
thannai vilaiyaaka thanthaar
inpam inpam ponguthae -2

pasiyaal vaadum maantharin pasiyaattida
payankal thikil yaavum yaavum neekkiyae kaaththida
thaevan manuvaaka vanthaar
thannai oliyaaka thanthaar
inpam inpam ponguthae - 2

PowerPoint Presentation Slides for the song Oru Raja Kumaaran

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Raja Kumaaran Piranthaar – ஒரு ராஜா குமாரன் பிறந்தார் PPT
Oru Raja Kumaaran Piranthaar PPT

இன்பம் தேவன் வந்தார் தன்னை தந்தார் பொங்குதே யாவும் ராஜா குமாரன் பிறந்தார் விண் தேவகுமாரன் உத்திதான் மன்னவர் மாளிகையில் அல்ல மாடடை தமிழ்