Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Podhum Ennai Kaividatha - ஒரு போதும் என்னை கைவிடாத

ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரே
உறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே – 2
உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே

1. நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்
தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர்
கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
என் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் – 2

ஹாலேலூயா (2) நன்றி ஏசுவே
ஹாலேலூயா (2)நன்றி தந்தையே
உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே

2. அழுக்கான என்னை கண்டீரய்யா
குப்பையில் இருந்து என்னை தூக்கினீரே
பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே
ராஜாவின் பிள்ளையை மாற்றினீரே – 2

ஒரு போதும் என்னை கைவிடாத – Oru Podhum Ennai Kaividatha Lyrics in English

oru pothum ennai kaividaatha engal anpu naesarae
urangaamal ennai kaakkum paraloka thanthaiyae – 2
um raththam sinthi ennai meethu konnteerae
paaviyaana ennai annaiththu konnteerae

1. norungina naeraththil nerungi vantheer
thalarnthu pona ennai tholil sumantheer
kalangaathae entu kannnneerai thutaiththu
en thukkangalai ellaam neer sumantheer – 2

haalaelooyaa (2) nanti aesuvae
haalaelooyaa (2)nanti thanthaiyae
um raththam sinthi ennai meethu konnteerae
paaviyaana ennai annaiththu konnteerae

2. alukkaana ennai kannteerayyaa
kuppaiyil irunthu ennai thookkineerae
parisuththa raththaththaal kaluvineerae
raajaavin pillaiyai maattineerae – 2

PowerPoint Presentation Slides for the song ஒரு போதும் என்னை கைவிடாத – Oru Podhum Ennai Kaividatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Podhum Ennai Kaividatha – ஒரு போதும் என்னை கைவிடாத PPT
Oru Podhum Ennai Kaividatha PPT

என்னை கொண்டீரே தந்தையே உம் ரத்தம் சிந்தி பாவியான அணைத்து சுமந்தீர் ஹாலேலூயா நன்றி போதும் கைவிடாத எங்கள் அன்பு நேசரே உறங்காமல் காக்கும் பரலோக தமிழ்