ஒரு பாலகன் பிறந்தார்
ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் (2)
அவர் அற்புதமானவர், ஆலோசனை கர்த்தர்
நித்திய பிதா, சமாதானப்பிரபு
ராஜாதி ராஜனாம் இயேசு
இருளை நீக்கிட வெளிச்சம்
கொடுத்திட மனிதனாய் பிறந்தவர்
இந்த உலகின் பாவத்தை சுமந்து தீர்க்க
பரிகார பலியானவர் (2)
ஓசன்னா ஓசன்னா
உன்னத இரட்சகர் இயேசுவுக்கே (2)
இழந்துபோனதை தேடி மீட்டிட
இரட்சகராய் தோன்றினார்
பூலோகம் பரலோகம் ஒன்றாய் சேர்க்க
சமாதான கிறிஸ்துவனார் (2)
அடிமை நுகத்தயும் தோளின் சுமையையும்
முற்றிலுமாய் முறித்தவர்
முடிவில்லா ராஜ்ஜியம் நமக்காய் தந்த
நம் இயேசு ஜீவிக்கிறார் (2)
Oru Palagan Piranthaar Lyrics in English
oru paalakan piranthaar
oru kumaaran kodukkappattar (2)
avar arputhamaanavar, aalosanai karththar
niththiya pithaa, samaathaanappirapu
raajaathi raajanaam Yesu
irulai neekkida velichcham
koduththida manithanaay piranthavar
intha ulakin paavaththai sumanthu theerkka
parikaara paliyaanavar (2)
osannaa osannaa
unnatha iratchakar Yesuvukkae (2)
ilanthuponathai thaeti meettida
iratchakaraay thontinaar
poolokam paralokam ontay serkka
samaathaana kiristhuvanaar (2)
atimai nukaththayum tholin sumaiyaiyum
muttilumaay muriththavar
mutivillaa raajjiyam namakkaay thantha
nam Yesu jeevikkiraar (2)
PowerPoint Presentation Slides for the song Oru Palagan Piranthaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Palagan Piranthaar – ஒரு பாலகன் பிறந்தார் PPT
Oru Palagan Piranthaar PPT

